ஹரி யானா, ஜூன் 17:
திரும்ப பெறப் பட்ட 27,000 டன் நூடுல்ஸ் களை 6 சிமெண்ட் ஆலை கள் மூலம் அழிக்க நெஸ்லே திட்ட மிட்டுள் ளது. இதற்கு குறைந் தது 40 நாட் கள் ஆகும் என கணக் கி டப் பட்டுள் ளது.
மேகி நூடுல்ஸ் களில் அனு ம திக் கப் பட்ட அளவை விட காரீ யம் மோனா சோ டி யம் குளுட்டா மேட் பயன் ப டுத் திய விவ கா ரத்தை தொடர்ந்து, இந் தி யா வில் இந்த பொருட் களுக்கு தடை விதிக் கப் பட்டுள் ளது. இதை ய டுத்து, கடை களில் உள்ள நூடுல்ஸ் பாக் கெட் களை நெஸ்லே நிறு வ னம் திரும்ப பெற்று வரு கி றது.
நெஸ்லே நிறு வன விற் பனை பிர தி நி தி கள் சுமார் 1,600 பேர், நூடுல்ஸ் களை திரும் பப் பெ றும் பணி யில் ஈடு ப டுத் தப் பட்டுள் ள னர். இது த விர, மேகி விநி யோக உரி மம் பெற் ற வர் களில் 12,000 பேரும் இதே பணி யில் ஈடு பட்டு வரு கின் ற னர். இது வரை 27,420 டன் மேற் பட்ட மேகி நூடுல்ஸ் கள் 10,000 டிரக் கு களில் கொண் டு வ ரப் பட்டுள் ளன என்று இந்த நிறு வன வட்டா ரங் கள் சமீ பத் திய புள் ளி வி வ ரங் களை அளித் துள் ளன. இவ் வாறு பெறப் பட்ட நூடுல்ஸ் களின் மொத்த மதிப்பு ₹320 கோடி என்று மதிப் பி டப் பட்டுள் ளது.
இதில் 1,42 டன் கள் நெஸ் லே யின் 5 தொழிற் சா லை களில் இருந்து கொண் டு வ ரப் பட்டவை. இவற் றில் நூடுல்ஸ் தயா ரிப் பு களும் நிறுத் தப் பட்டு விட்டன. 8,975 டன் கள் 38 விநி யோக மையங் களில் இருந் தும், 7,000 டன் கள் விநி யோக உரிமை பெற்ற ஏஜென் சி கள் மூலம் 35 லட் சம் கடை களில் இருந்து பெறப் பட்டுள் ளன. நெஸ்லே மையங் களில் சுமார் 50 சத வீத இடங் கள் திரும் பப் பெ றப் பட்ட மேகி களை வைக் கவே ஒதுக் கப் பட்டுள் ளன. இந்த பணிக் காக கூடு த லாக 30 முதல் 40 சத வீத தற் கா லிக ஊழி யர் களை வேலைக்கு எடுத் துள் ளது நெஸ்லே. இவர் கள் 2 ஷிப் டு க ளாக பணி பு ரி கின் ற னர்.
நூடுல்ஸ் கள் அனைத் தை யும் நொறுக்கி 6 சிமெண்ட் ஆலை களில் எரித்து அழிக்க திட்ட மி டப் பட்டுள் ளது. சுற் றுச் சூ ழல் பாதிக் காத வகை யில் அழிப்பு பணியை மேற் கொள்ள அரசு ஒப் பு த லும் பெறப் பட்டுள் ளது. 2 நிமி டத் தில் உண வுக்கு தயா ரா கும் நூடுல்ஸ் களை அழிக்க குறைந் தது 40 நாள் ஆகும் என்று நிறு வன வட்டா ரங் கள் தெரி விக் கின் றன.
No comments:
Post a Comment