Jun 17, 2015

பஸ் ஸ்டாண்ட் கடை களில் காலா வதி பொருட் கள் பறி மு தல்



ஈரோடு, ஜூன் 17:
ஈரோடு பஸ் ஸ்டாண் டில் உள்ள கடை களில் காலா வ தி யான உணவு பொருட் கள் விற் பனை செய் யப் ப டு வ தாக உணவு பாது காப்பு அதி கா ரி களுக்கு புகார் வந் துள் ளது. இதை ய டுத்து நேற்று உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கரு ணா நிதி தலை மை யில் அதி கா ரி கள் குழு வி னர் ஆய்வு மேற் கொண் ட னர்.
அங் குள்ள டீக் க டை கள், பேக் க ரி கள், பழக் க டை களில் ஆய்வு செய் த னர். பாக் கெட்டு களில் அடைத்து வைக் கப் பட்டுள்ள உணவு பொருட் களில் தயா ரிப்பு தேதி உள் ளதா என் பது குறித் தும், உணவு பொருட் களின் தரம் குறித் தும் ஆய்வு செய் த னர். டீக் க டை களில் சுகா தா ர மற்ற நிலை யில் இருந்த உணவு பொருட் களை மூடி வைக்க வேண் டும் என்று அறி வு றுத் தி னார் கள். இந்த ஆய் வில் 30 ஆயி ரம் ரூபாய் மதிப் பி லான நூடுல்ஸ், குளிர் பா னங் கள், பழங் கள், மிக் சர் பாக் கெட்டு களை பறி மு தல் செய் த னர். அதி கா ரி கள் ஆய்வு குறித்த தக வல் கள் முன் கூட்டியே பஸ் ஸ்டேண் டில் உள்ள கடைக் கா ரர் களுக்கு தக வல் கிடைத் த தால் உட ன டி யாக உணவு பொருட் களை மூடி வைத் த னர். அதி கா ரி கள் ஆய்வு முடித்து சென்ற பிறகு மீண் டும் பழை ய ப டியே பொருட் களை வைத் த னர்.
ரெய்டு குறித்து உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கரு ணா நிதி கூறு கை யில், இந்த ஆய் வில் 30 ஆயி ரம் ரூபாய் மதிப் பி லான உணவு பொருட் கள் பறி மு தல் செய் யப் பட்டுள் ளது. 18 நூடுல்ஸ் பாக் கெட்டு கள் ஆய் விற் காக எடுக் கப் பட்டு கோவை ஆய்வு மையத் திற்கு அனுப்பி வைக் கப் பட்டுள் ளது.
தொடர்ந்து ஆய் வு கள் நடத் தப் ப டும் என் றார்.

No comments:

Post a Comment