நெல்லை, ஜூன் 4:
மேகி நூடுல் சுக்கு பல் வேறு மாநி லங் கள் தடை விதித்து வரும் சூழ் நி லை யில் தமி ழ கத் தில் அனைத்து மாவட்டங் களி லும் உணவு மாதிரி எடுக் கும் பணி துரி த மாக நடந்து வரு கி றது. நெல்லை மாவட்டத் தில் மொத் தம் 30 உணவு மாதி ரி கள் எடுக் கப் ப டு கின் றன.
இந் தி யா வில் குழந் தை கள் விரும்பி சாப் பி டும் உணவு பொரு ளாக மேகி நூடுல்ஸ் இருந்து வரு கி றது. இதில் நிர் ண யிக் கப் பட்ட அளவை விட கூடு த லாக மோனோ சோடி யம் குளூட்டா மேட் என்ற அமினோ அமி லம் சேர்க் கப் பட்டி ருப் ப தாக பிரச்னை எழுந் துள் ளது. உ.பி.அர சின் உணவு பாது காப் புத் துறை நடத் திய ஆய் வில் இது கு றித்த விப ரங் கள் தெரிய வந் த தை ய டுத்து அம் மா நில அரசு மேகி நூடுல் சுக்கு தடை விதித் துள் ளது.
இதன் தொடர்ச் சி யாக பாது காப்பு கருதி மேகி நூடுல் சுக்கு கேரள அர சும் தடை விதித் துள் ளது. பல் வேறு மாநி லங் கள் மேகி நூடுல் சில் கலந் துள்ள வேதிப் பொ ருட் கள் குறித்து உரிய ஆய் வு களை மேற் கொண்டு வரு கின் றன.
தமி ழ கத் தில் உள்ள அனைத்து மாவட்டங் களி லும் மேகி நூடுல்ஸ் உணவு மாதி ரி களை எடுத்து பகுப் பாய் விற்கு அனுப் பு மாறு உணவு பாது காப்பு துறை ஆணை யர் குமார் ஜெயந்த் உத் த ர விட்டுள் ளார். மாவட்டங் களில் உள்ள உணவு பாது காப் புத் துறை அலு வ லர் கள் முக் கிய கடை களுக்கு சென்று இந்த பகுப் பாய்வு நட வ டிக் கை களில் ஈடு பட்டு வரு கின் ற னர். நெல்லை மாவட்டத் தில் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கரு ணா க ரன் தலை மை யில் மேகி நூடு ல்ஸ் உணவு மாதிரி எடுக் கப் பட்டது. நேற்று மொத் தம் 3 இடங் களில் உணவு மாதிரி எடுத்து அனுப்பி வைக் கப் பட்டது.
இது கு றித்து உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கரு ணா க ரன் கூறு கை யில், ‘‘நெல்லை மாவட்டத் தில் மொத் தம் 30 உணவு பாது காப்பு அலு வ லர் கள் உள் ள னர். துறை ஆணை யர் உத் த ர வின் பேரில் மொத் தம் 30 இடங் களில் நாங் கள் மேகி நூடுல்ஸ் உணவு மாதிரி எடுத்து அனுப்ப உள் ளோம். இந்த ஆய் வில் நிர் ண யிக் கப் பட்ட அளவை விட மோனோ சோடி யம் குளூட்டோ மேட் நூடுல் சில் கலந் தி ருப் பது கண் டு பி டிக் கப் பட்டால் மேல் நட வ டிக்கை குறித்து அதி கா ரி கள் முடிவு எடுப் பர் ’’ என் றார்.
உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு
தமிழகம் முழுவதும் மேகி நூடுல்ஸ் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு
No comments:
Post a Comment