நாகர் கோ வில், ஜூன் 4:
குமரி மாவட்டத் தி லும் 9 இடங் களில் இருந்து மேகி நூடுல்ஸ் சாம் பிள் களை உணவு பாது காப்பு துறை யி னர் சேக ரித்து வரு கின் ற னர்.
அள வுக்கு அதி க மாக காரீ யம் என்ற ரசா யன பொருள் கலந் தி ருப் ப தாக கூறி மேகி நூடுல்ஸ் உணவு பொரு ளுக்கு கேரளா, உ.பி உள் ளிட்ட மாநி லங் களில் தடை வி திக் கப் பட்டுள் ளது. தமி ழ கத் தில் 32 மாவட்டங் களில் இருந் தும் மேகி நூடுல்ஸ் பாக் கெட் களை சேக ரித்து பரி சோ த னைக்கு அனுப்பி வைக்க உணவு பாது காப் புத் துறை அறி வுரை வழங் கி யுள் ளது. அந்த வகை யில் குமரி மாவட்டத் தில் இருந் தும் மேகி சாம் பிள் சேகரிப்பு பணி களில் உணவு பாது காப்பு துறை அலு வ லக பணி யா ளர் கள் ஈடு பட்டுள் ள னர்.
இது தொடர் பாக குமரி மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் டாக் டர் சாலோ டீ ச னி டம் கேட்ட போது, ‘மேகி நூடுல்ஸ் சாம் பிள் சேக ரிக்க உத் த ர விட்ட தன் அடிப் ப டை யில் மாவட்டத் தில் நாகர் கோ வில், தக் கலை, மார்த் தாண் டம் உள் ளிட்ட 9 இடங் களில் இருந்து மேகி நூடுல்ஸ் சாம் பிள் சேக ரிக் கப் பட்டு வரு கி றது. தற் போது கடை களில் விற் ப னைக்கு இருக் கின்ற நிலை யி லேயே இதன் சாம் பிள் சேக ரித்து அனுப்பி வைக் கப் ப டும். இது வரை தடை தொடர் பான அறி விப்பு ஏதும் வர வில் லை’ என் றார்.
No comments:
Post a Comment