ஈயம் கலப்பு, உணவு சுவைக் கூட்டி யான மோனோ சோடி யம் குளுட்டா மேட் கலப்பு போன்ற கார ணங் களுக் காக மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு பல மாநி லங் கள் தடை போட, சாப்பிடும் உண வில் கூட இப் படி ஒரு கலப் ப டமா என்று நாடே பதற் ற மா கி விட்டது.
நூடுல்ஸ்- தனது வித் தி யாச சுவை யால் உலகையே கட்டிப் போட்ட சீன கண் டு பி டிப்பு. உட னடி உண வாக இந் தி யா வில் நூடுல்ஸ் அறிமு க மா னது 1982ல். அதா வது 33 ஆண் டு களுக்கு முன்னால், இரண்டு நிமி டங் களில் தயா ரித்து சுடச் சுட சாப் பி ட லாம் என்ற அதி ரடி விளம் ப ரத் து டன் கள மி றங் கிய நூடுல்ஸ் இன் றைக்கு இந் தி யா வில் ஆண் டுக்கு ₹2,000 கோடி வரை விற் பனை ஆகி றது.
ஆரம் பத் தில் ஒரே ஒரு நிறு வ னம் மட்டுமே தயாரித்து விற்ற நூடுல்ஸ் இன் றைக்கு பல நிறுவனங் களால் தயா ரிக் கப் பட்டு விற் பனை ஆகி றது. குழந் தை கள் முதல் பெரி ய வர் கள் வரை பல ரும் நூடுல்ஸ் ரசி கர் க ளாக இருக் கி றார் கள். அதிலும் நூடுல்ஸ் தான் வேண் டும் என்று அம்மாவை நச் ச ரிக் காத குழந் தை களை விரல் விட்டு எண் ணி வி ட லாம். அப் படி குழந் தை கள் சாப் பி டும் நூடுல் சில் உணவு சுவை கூட்டி யான மோனோ சோடி யம் குளுட்டா மேட் எது வும் கலக் கப் ப ட வில்லை என்று கொட்டை எழுத் தில் அச் சிட்டு விட்டு, அதை கலந் தது. வாரம் இரு முறை யா வது நூடுல்ஸ் சமைத்து குழந் தை களுக்கு கொடுத்த தாய் மார் களை அது கொதிப் ப டை யச் செய் துள் ளது. அதோடு, அதில் இருந்த ஈயத் தின் அளவு அனு ம திக் கப் பட்ட தை விட 7 மடங்கு அதி கம் என் பது குழந் தை களின் உயி ரோடு விளை யா டும் விஷ யம் என் ப தால் அவர் களை ஆத் தி ரத் தில் தள் ளி யுள் ளது.
இந்த விவ கா ரத் தில் பன் னாட்டு நிறு வ னத் தின் மோச டியை தோலு ரித்து காட்டி ய வர், உ.பி மாநிலம் பாரா பங்கி மாவட்ட உணவு அதி காரி வி.கே.பாண்டே. இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடை ஒன் றில் இருந்து எடுத்து சோத னைக்கு அனுப் பிய நூடுல்ஸ் தான், இன் றைக்கு இந்த அளவுக்கு பூதா க ர மாக உரு வெ டுத் துள் ளது.
பன் னாட்டு நிறு வன தயா ரிப்பு என் றால் உயர் தர மா ன தாக இருக் கும் என் பது சரா சரி இந் தி ய னின் நம் பிக்கை. ஆனால், அது உண் மை யா ன தல்ல என் பதை இச் சம் ப வம் நிரூ பித் துள் ளது. பெரும் பா லான பன் னாட்டு நிறு வ னங் கள், அமெ ரிக்க, ஐரோப் பிய நாடு களுக்கு உயர் தரத் தி லும், இந் தியா போன்ற வள ரும் நாடு களுக்கு தரம் குறைந்த தயா ரிப் பு களை யும் விற் பனை செய் வது இந்த சம் ப வம் மூலம் கண் கூ டாக தெரி கி றது.
எல் லோ ருக் கும் இருப் பது ஒரே ஒரு உயிர் தான் என் ப தும், அது போனால் திரும் பாது என் ப தும் இந்த நிறு வ னங் களுக்கு தெரி யாதா என் ன? இந்தியா வில் தரம் குறைந்த - உயி ருக்கு ஆபத்தை விளை விக் கும் பொருளை விற் றா லும் அதை யாரும் தட்டிக் கேட்க மாட்டார் கள் என்ற தைரி யத் தில் தான் இப் ப டிப் பட்ட தர மற்ற பொருட் கள் இந் திய சந் தை களில் குவிந்து வரு கின் றன.
இப் படி ஒரு பொருளை தயா ரித்து அமெ ரிக் கா வில் விற் றி ருந்தது அது கண் டு பி டிக் கப் பட்டால் சம் பந் தப் பட்ட நிறு வ னம் பல் லா யி ரம் கோடி களை இழப் பீ டாக பாதிக் கப் பட்ட வர் களுக்கு செலுத்த வேண் டி யி ருந் தி ருக் கும். இந் தி யா வில் சட்டங் கள் அந்த அள வுக்கு வலு வாக இல் லா த தால் நிறுவனங் கள் தப் பி வி ட லாம். ஆனால், இது போன்ற தர மற்ற உணவு பொருட் களை இந் தி யர் கள் தலை யில் கட்ட நினைக் கும் நிறு வ னங் களுக்கு பாட மாக இருக் கும் வகை யில் கடு மை யான நட வ டிக் கையை மத் திய, மாநில அர சு கள் எடுப் பது அவ சி யம்.
No comments:
Post a Comment