ஊட்டி, ஜூன் 29:
நீல கிரி மாவட்ட உணவு பாது காப்பு தர நிர் ணய துறை யின் சார் பில் நுகர் வோர் பாது காப்பு குழு கூட்டம் ஊட்டி யில் நடந் தது. கூட்டத் திற்கு கூட்டத் திற்கு உணவு பாது காப் புத் துறை மாவட் நிய மன அலு வ லா் டாக் டா் ரவி தலைமை தாங் கி னார். கூட்டத் தில் கூட லூர் நுகர் வோர் மனி த வள சுற் றுச் சூ ழல் பாது காப்பு மைய தலை வர் சிவ சுப் பி ர ம ணி யம் பேசு கை யில், ‘உண வுப் பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட்டத் தின் படி வியா பா ரி கள் பதிவு செய்ய கிராம புறங் களில் பதிவு செய் வ தற் கான முகாம் நடத்த வேண் டும், கிரா ம பு றங் கள் மற் றும் தமி ழக எல்லை பகு தி களில் கேரளா மற் றும் கர் நா டகா மாநி லத் தில் தடை செய் யப் பட்ட மற் றும் காலா வ தி யான உண வு களை தமி ழ கத் திற் குள் விற் கும் நிலை உள் ளது. எனவே இது குறித்து அவ் வப் போது ஆய்வு நடத்த வேண் டும். பல ஓட்டல் களில் சுடு தண் ணீர் வழங்க வேண் டும். பொது மக் களுக்கு வழங் கப் ப டும் உண வு கள் தர மான உண வு களா என் பது குறித்து ஆய்வு மேற் கொள்ள வேண் டும். பல உண வுப் பொ ருட் களில் முறை யான தக வல் இல் லா மல் பழைய உண வுப் பொ ருட் கள் முறுக்கு மிக் சர் பிரட் உள் ளிட்டவை பொட்ட ல மிட்டு விற் பனை செய் கின் ற னர். ஊட்டி மற் றும் கிராம புறங் களில் விற் பனை செய் யப் ப டும் டீ தூள் பாக் கெட் களில் கலப் ப டம் அதி க மாக உள் ளது. சாலை யோர உண வ கங் களில் தரம், சேர்க் கப் ப டும் நிறங் கள் குறித்து ஆய்வு செய்ய வேண் டும்’, என் றார்.இதற்கு பதி ல ளித்து மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லா் ரவி பேசு கை யில், ‘ அவ் வப் போது ஆய் வு கள் மேற் கொள் ள பட்டு வரு கி றது, ஊழி யர் கள் உண வுப் பாது காப்பு அலு வ லர் கள் பற் றாக் கு றை யால் அடிக் கடி ஆய்வு நடத்த இய ல வில்லை. எனி னும் பல் வேறு பகு தி களில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் மூலம் ஆய் வு கள் எடுத்து அனுப் ப பட்டு வரு கின் றது, இதில் உட லுக்கு தீங்கு விளை விக் கும் பொருட் கள் என தெரி ய வந் தால் அவர் கள் மீது சட்டப் படி வழக்கு பதிவு செய்து நட வ டிக்கை எடுக் கப் ப டும். தற் போது மாவட்டத் தில் 60-க்கும் மேற் பட்ட வழக் கு கள் நிலு வை யில் உள் ளன, 3 வழக் கில் அப ரா தம் விதிக் கப் பட்டுள் ளது.
சாலை யோர உண வ கங் கள் பல இடங் களில் சாக் க டைக்கு அரு கில் உள் ளன, நக ராட்சி நிர் வா கம் சுகா தா ர மற்ற இடங் களில் கடை கள் அமைக்க அனு மதி வழங் கா மல் இருக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும், தர மற்ற பொருட் கள் விற் பனை செய் யும் போது பிடிப் பட்டால் விற் ப னை யா ளர் யாரி டம் கொள் மு தல் செய் தாரோ அவ ரு டைய பில் மற் றும் தக வல் கள் இருந் தால் விற் ப னை யா ளர் சாட் சி யாக இருப் பார்.கொள் மு தல் செய் த தற்கு ஆதா ரம் இல்லை எனில் விற் பனை செய் த வரே அதற்கு முழு பொறுப் பா வார். விரை வில் அனைத்து பகு தி யி லும் வியா பா ரி கள் பதிவு செய் வ தற்கு முகாம் நடத்த நட வ டிக்கை எடுக் கப் ப டும்.
பாக் கெட்டு களில் தண் ணீர் அடைத்து விற்க யாருக் கும் அனு மதி வழங் கப் ப ட வில்லை, எனி னும் பல பார் கள் மற் றும் கல் யாண நிகழ்ச் சி கள், கோவில் திரு வி ழாக் களில் இவை பயன் ப டுத்த படு கின் றது. இவற்றை பயன் ப டுத்த கூடாது. அனைத்து வகை யான நூடுல்ஸ் வகை களும் தற் போது ஆய் வுக்கு அனுப் ப பட்டுள் ளது. மக் களி டம் பாது காப் பான உணவு குறித்த விழிப் பு ணர்வு தேவை. விழிப் பு ணர் வி னால் மட்டுமே 80 சத வீத தர மற்ற உண வு களில் இருந்து மக் களை காப் பாற்ற முடி யும்’, என் றார்.
இக் கூட்டத் தில் கூட்டத் தில் புளு ம வுண் டன் நுகர் வோர் பாது காப்பு சங்க செய லா ளர் ராஜன், கோத் த கிரி நுகர் வோர் பாது காப்பு சங்க தலை வர் நாகேந் தி ரன் உதகை தொகுதி நுகர் வோர் சங்க செய லா ளர் தரு ம லிங் கம் உணவு பாது காப்பு அலு வ லர் கள் சிவக் கு மார் சிவ ராஜ் அருன் அரி கி ருஸ் ணன் உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர்.
No comments:
Post a Comment