கொத் த வால் சா வடி, ஜூன் 12:
கொத் த வால் சா வடி பொம் முலு அப் ப யர் தெரு வில் உள்ள 3 எண் ணெய் குடோன் களில், உணவு பாது காப்பு துறை ஆய் வா ளர் கள் நேற்று அதி ரடி சோதனை நடத் தி னர். அப் போது அங்கு பிர பல நிறு வ னங் கள் பெயர் மற் றும் முத் திரை பதித்த ஏரா ள மான பிளாஸ் டிக் கவர் கள், லேபிள் கள் இருப் பது கண் டு பி டிக் கப் பட்டது. மேலும், அந்த கவர் களில் எண் ணெய், நெய் ஆகி ய வற்றை அடைத்து, டின் களில் அடைத்து லேபிள் களை ஒட்டி மார்க் கெட்டில் விற் பது தெரி ய வந் தது.
இதை ய டுத்து அங் கி ருந்த சுமார் 1000 லிட்டர் எண் ணெய், நெய் ஆகி ய வற்றை அதி கா ரி கள் பறி மு தல் செய் து குடோன் களுக்கு சீல் வைத் த னர். மேலும், குடோன் உரி மை யா ளர் முரு கன் என் ப வர் மீது கொத் த வால் சா வடி போலீ சில் புகார் செய் யப் பட்டது. போலீ சார் வழக் குப் ப திவு செய்து விசா ரிக் கின் றனா. கைப் பற் றப் பட்ட எண் ணெய், நெய் களின் மதிப்பு ₹5 லட் சம் என அதி கா ரி கள் தெரி வித் த னர்.
No comments:
Post a Comment