கோவை, ஜுன், 12:
கோவை மாந க ரில் கடந்த 3 மாதத் தில் கார் பைடு கல் மூல மாக பழுக்க வைக் கப் பட்ட 18 டன் மாம் ப ழங் களை உணவு பாது காப்பு துறை அலு வ லர் கள் பறி மு தல் செய்து அழித் துள் ள னர்.
கோவைக்கு தமிழ் நாட்டில் சேலம், தேனி, பெரி ய கு ளம் உள் ளிட்ட பகு தி களில் இருந் தும், ஆந் திரா, கர் நா டகா மாநி லங் களில் இருந் தும் மாழ் ப ழங் கள் விற் ப னைக்கு வரு கின் றன. ஏப் ரல் முதல் ஜுன் மாதம் வரை மாம் ப ழம் சீசன் என் ப தால் கோவை மற் றும் சுற் றுப் புற பகு தி களுக்கு சரா ச ரி யாக 500 முதல் 800 டன் மாம் ப ழங் கள் வந் தன. ஏப் ரல், மே மாதங் களில் மாம் ப ழம் விற் பனை அமோ க மாக இருந் தது.
மாம் ப ழங் கள் இயற் கை யாக பழுக்க 10 முதல் 15 நாட் கள் வரை ஆகும். இதற்கு வியா பா ரி கள் வைக் கோ லில் மாம் ப ழங் களை கொட்டி புகை மூட்டி பழுக்க வைக் கும் முறையை கையாண்டு வரு கின் ற னர். சில வியா பா ரி கள் வெளி மா நி லங் கள், வெளி யூர் களில் இருந்து காய் க ளாக கொள் மு தல் செய்து கொண்டு வரும் மாங் காய் களை உட ன டி யாக விற் பனை செய் தி டும் நோக் கத் தில் கார் பைடு கற் கள் மூல மாக பழுக்க வைக் கும் முைறயை கையா ளு கின் ற னர். மாங் காய் கூடை, சாக் கு களில் கார் பைடு கல்லை வைத்து மூடி வைக் கும் போது, 1 முதல் 2 மணி நேரத் திற் குள் காய் கள் பழங் க ளாக மாறு கின் றன. இவை உட ன டி யாக விற் ப னைக்கு வைக் கப் ப டு கின் றன.
கார் பைடு மூலம் பழுக்க வைக் கும் மாம் ப ழங் களை உட் கொள் ப வர் களுக்கு வயிறு எரிச் சல், வயிற்று புண், அஜீ ரண கோளாறு உள் ளிட்ட உபா தை கள் ஏற் ப டும். இத னால், அரசு கார் பைடு கல் மூலம் பழுக்க வைக் கப் ப டும் மாம் ப ழங் களுக்கு தடை விதித் தது. மேலும், அவற்றை தடுக்க நட வ டிக்கை எடுக் கு மாறு உணவு பாது காப்பு துறை அதி கா ரி களுக்கு உத் த ர விட்டது. இதை தொடர்ந்து, கார் பைடு கல் மூலம் பழுக்க வைக் கப் ப டும் மாம் ப ழங் களை உணவு பாது காப்பு துறை யி னர் கண் ட றிந்து பறி மு தல் செய்து அழித்து வரு கின் ற னர். கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை 3 மாதத் தில் கோவை மாந கர பகு தி களில் கார் பைடு கல் மூல மாக பழுக்க வைக் கப் பட்ட 18 டன் மாம் ப ழங் கள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட்டுள் ளன.
இது கு றித்து உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் டாக் டர்.கதி ர வன் கூறி ய தா வது,
‘ கடந்த மார்ச் மாதம் முதல் மாம் ப ழம் சீசன் தொடங் கி ய தால், கோவை பகு தி களில் அதி க ள வில் மாம் ப ழங் கள் விற் ப னைக்கு கொண்டு வரப் பட்டது. கார் பைடு கல் மூலம் பழுக்க வைக் கப் பட்ட மாம் பழ விற் ப னையை தவிர்க்க கோவை மாந க ரத் தில் உள்ள மாம் பழ விற் பனை கடை களில் அதி ரடி ரெய்டு நடத் தப் பட்டது.
இதில், குனி ய முத் தூர், உக் க டம், கெம் பட்டி காலனி, ஆர்.எஸ்.புரம் உழ வர் சந்தை, ஒண் டிப் பு தூர், சித்ரா உள் ளிட்ட பகு தி களில் கார் பைடு கல் மூலம் மாங் காய் களை பழுக்க வைக் கும் பணி யில் ஈடு பட்ட வியா பா ரி கள் கையும் கள வு மாக பிடி பட்ட னர். அவர் களி டம் இருந்து 18 டன் மாங் காய் கள் பறி மு தல் செய் யப் பட்டன. அவை புதைக் கப் பட்டு அழிக் கப் பட்டுள் ளன.’ என் றார்.
கண் டு பி டிப் பது எப் ப டி?
கார் பைடு கல் மூல மாக பழுக்க வைக் கப் ப டும் மாம் ப ழங் கள் வெளிப் பு றத் தில் கனிந் தது போல மஞ் சள் நிறத் தில் காட் சி ய ளிக் கும். ஆனால், உள் பு றத் தில் காயா கவே இருக் கும். வழக் க மாக மாம் ப ழத் திற்கு உண் டான வாசனை கார் பைடு கல் லில் பழுத்த மாம் ப ழத் திற்கு இருக் காது. நுகர் வோர் கள் இந்த இரண்டு விஷ யங் களை கவ னித் தால் கார் பைடு கல் லில் பழுத்த மாம் ப ழங் களை வாங் கு வதை தவிர்க் க லாம்.
No comments:
Post a Comment