கோவை, ஜூன்.12:
கோவை யில் விற் பனை செய் யப் பட்ட நெஸ்லே நிறு வ னத் தின் பால் ப வு டர் பாக் கெட்டில் லார்வா புழுக் கள் மற் றும் வண் டு கள் இருந் தது தொடர் பாக பெறப் பட்ட புகா ரின் 3 இடங் களில் மாதி ரி கள் சேக ரிக் கப் பட்டு ஆய் வுக்கு அனுப் பட்டது. இதன் முடி வு கள் வரும் 17ம் தேதி தெரி ய வ ரும் என வும் இதன் பின் னரே இது சாப் பிட உகந்தா என் பது குறித்து தெரி ய வ ரும் என உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் தெரி வித் துள் ள னர்.
ேகாவை புலி ய கு ளம் பகு தியை சேர்ந் த வர் பிரேம் ஆனந்த். கால் டாக்ஸி உரி மை யா ளர். இவர் குழந் தை களுக் காக கடந்த ஏப் ரல் 14ம் தேதி கோவை ராம நா த பு ரம் பகு தி யில் உள்ள டிபார்ட் மெண்ட் ஸ்டோ ரில் நெஸ்லே நிறு வ னத் தின் பால் ப வு டர் டின் வாங் கி யுள் ளார். இதனை குழந் தைக்கு கொடுக் கும் போது அதில் புழுக் கள் இருப் பதை பார்த்து அதிர்ச்சி அடைந் தார். பின் னர், பால் ப வு டரை சோத னைக்கு கொடுத் த போது பால் ப வு டர் சாப் பிட தகு தி யற் றது என வும், அதில் லார்வா புழுக் களும், வண் டு களும் இருப் ப தாக தெரி ய வந் தது. இது தொடர் பாக பிரேம் ஆனந்த் உணவு பாது காப்பு துறை அலு வ ல கத் தில் புகார் அளித் தார்.
இந்த புகா ரின் அடிப் ப டை யில் கோவை மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அதி காரி கதி ர வன் உத் த ர வின் பேரில் கோவை யில் கண பதி, சூலூர், துடி ய லூர் ஆகிய பகு தி களில் உள்ள கடை களில் கடந்த 3ம் தேதி நடத் திய ஆய் வில் 4 பால் ப வு டர் பாக் கெட்டு கள் எடுக் கப் பட்டு சோத னைக்கு அனுப் பட்டது.
இது குறித்து மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அதி காரி கதி ர வன் கூறுை க யில், “பொது மக் களி டம் இருந்து நெஸ்லே நிறு வ னத் தின் பால் பவு டர் மீது புகார் மாநகரில் சேகரிக்கப்பட்ட நெஸ்லே பால்பவுடர் பாக்கெட்களின் ஆய்வு முடிவுகள் 17ம் தேதி வெளியீடு
No comments:
Post a Comment