தஞ்சை, டிச.1:
தஞ்சை நக ரில் உள்ள டாஸ் மாக் பார் க ளில் விற் ப னைக்கு வைத் தி ருந்த காலா வ தி யான குளிர் பா னங் கள் மற் றும் திண் பண் டங் களை உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா க வி யல் துறை யி னர் நேற்று கைப் பற்றி அழித் த னர்.
தஞ்சை மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா க வி யல் துறைக்கு, தஞ்சை நகர பகு தி யில் உள்ள டாஸ் மாக் கடை க ளில் பார் கள் வைக்க உரி மம் பெற விண் ணப் பம் செய் தி ருந் த னர். இந்த விண் ணப் பத் தின் அடிப் ப டை யில் உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா க வி யல் துறை மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் ரமேஷ் பாபு தலை மை யி லான உணவு பாது காப்பு அதி கா ரி கள் சந் தி ர மோ கன், ராஜ் கு மார், கவு த மன், கிருஷ் ண கு மார், ரெங் க நா தன், மாத வன் உள் ளிட்ட குழு வி னர் நேற்று தஞ்சை நகர பகு தி யில் உள்ள டாஸ் மாக் கடை க ளில் விண் ணப் பித்த பார் க ளில் சோதனை நடத் தி னர்.
இந்த சோத னை யின் போது காலா வ தி யான குளிர் பா னங் கள், கார வகை கள் வைத் தி ருப் பது கண் டு பி டிக் கப் பட் டது. இதை ய டுத்து அவை கள் முறை யாக கைப் பற் றப் பட்டு அழிக் கப் பட் டது. இதன் பின் னர் சுகா தார முறை யில் விற் பனை செய்ய அறி வுரை அளிக் கப் பட் டது. பொது மக் கள் டாஸ் மாக் பார் க ளில் குளிர் பா னங் கள் மற் றும் திண் பண் டங் கள் வாங் கும் போது தயா ரிப்பு தேதி மற் றும் கலா வ தி யா கும் தேதி ஆகி ய வற்றை பார்த்து வாங்கி பயன் ப டுத்த வேண் டு மென மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் ரமேஷ் பாபு தெரி வித் தார்.
No comments:
Post a Comment