Nov 30, 2016

தூத்துக்குடியிலிருந்து போலி உப்பு பாக்கெட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்


தஞ்சை, நவ.30:
தஞ்சை அருகே போலி உப்பு பாக் கெட் டு க ளு டன் லாரியை உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் நேற்று பறி மு தல் செய் த னர்.
தஞ்சை மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் ரமேஷ் பாபு தலை மை யில் உணவு பாது காப்பு அதி கா ரி கள் ரங் க நா தன், சந் தி ர மோ கன், ராஜ் கு மார் ஆகி யோர் நேற்று செங் கிப் பட்டி பகு தி யில் ஆய் வுக் காக சென் ற னர். அப் போது அந்த வழி யாக வந்த லாரியை சந் தே கத் தின் பேரில் மறித்து சோதனை நடத் தி னர். அந்த லாரி தூத் துக் கு டி யில் இருந்து தஞ் சைக்கு உப்பு பாக் கெட் டு களை ஏற்றி வந் தது தெரி ய வந் தது. மேலும் அந்த லாரி யில் இருந்த உப் பின் தரம் குறித்து ஆய்வு செய் யப் பட் டது. இதில் தஞ்சை உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை அலு வ ல கத் தில் இருந்து பெறப் பட்ட பதிவு எண்ணை பயன் ப டுத்தி தூத் துக் குடி மாவட் டத் தில் இருந்து போலி உப்பு பாக் கெட் டு களை விற் ப னைக்கு கொண்டு வந் தது கண் டு பி டிக் கப் பட் டது. இதை ய டுத்து உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட் டத் தின் படி அனைத்து உப்பு பாக் கெட் டு க ளை யும் அதனை ஏற்றி வந்த லாரி யை யும் அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். மேலும் உப்பு பாக் கெட் டு களை உணவு மாதிரி எடுத்து பரி சோ த னைக்கு அனுப்பி வைத் துள் ள னர்.
லாரி யில் இருந்த உப்பு பாக் கெட் டு க ளில் முன் தேதி யிட்ட தயா ரிப்பு தேதி அச் ச டிக் கப் பட் டுள் ளது தெரி ய வந் துள் ளது. மேலும் பரி சோ த னைக்கு அனுப் பிய உப்பு குறித்த அறிக்கை வந்த பின் னர் உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட் டத் தின் படி உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் ரமேஷ் பாபு கூறி னார்.

No comments:

Post a Comment