போளூர், நவ.4:
போளூ ரில் உள்ள ஓட் டல் கள், ஸ்வீட் கடை கள், பேக் க ரி க ளில் சுகா தா ர மற்ற உணவு பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி ற தா? என்று உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது உண வுப் பொ ருட் களை ஆய்வு செய்ய மாதிரி எடுத்து சென் ற னர்.
போளூர் பகு தி யில் உள்ள கடை க ளில் சுகா தா ர மற்ற மற் றும் காலா வ தி யான உண வுப் பொ ருட் கள் விற் கப் ப டு கின் றன என் றும் டீ கடை க ளில் கலப் பட டீ தூள் பயன் ப டுத் தப் ப டு கின் றன என் றும் திரு வண் ணா மலை கலெக் டர் பிர சாந்த் மு. வட நே ரே வுக்கு புகார் கள் சென் றன. கலெக் டர் உத் த ர வின் பேரில், மாவட்ட உணவு பாது காப் புத் துறை அலு வ லர் எம்.பி.ராஜா
தலை மை யில் போளூர் வட் டார உணவு பாது காப்பு துறை அலு வ லர் ரவிச் சந் தி ரன் மற் றும் அலு வ லர் கள் கைலாஷ் கு மார், பாபு, சீனி வா சன், ஏகாம் ப ரம், அண் ணா மலை ஆகி யோர் போளூர் பஸ் நிலை யம் மற் றும் பஜார் பகு தி க ளில் உள்ள கடை க ளில் கடந்த 1ம் தேதி திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
அப் போது டீ கடை க ளில் கலப் ப ட மில் லாத டீ தூள் பயன் ப டுத் து கி றார் களா என்று பரி சோ தனை செய் த னர். ஸ்வீட் கடை மற் றும் பேக் கரி கடை க ளில் உண வுப் பொருட் களை ஆய் வுக் காக மாதிரி எடுத் துக் கொண் ட னர். ₹ 15 ஆயி ரம் மதிப் புள்ள காலா வ தி யான பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டது.
இது கு றித்து அதி கா ரி கள் கூறு கை யில் மாதி ரிக்கு எடுக் கப் பட்ட உணவு பொருட் கள் சென்னை கிண் டி யில் உள்ள ஆய் வுக் கூ டத் திற்கு அனுப் பப் ப டும். அங்கு அவை சுகா தா ர மில் லா தது என்று கண் டு பி டிக் கப் பட் டால் சம் பந் தப் பட்ட கடைக் கா ரர் மீது வழக்கு பதிவு செய் யப் பட்டு நட வ டிக்கை மேற் கொள் ளப் ப டும் என் ற னர்.
No comments:
Post a Comment