தேவ தா னப் பட்டி, நவ. 3:
தேவ தா னப் பட்டி பகு தி யில் உள்ள கிரா மங் க ளில் கடை க ளில் காலா வ தி யான பொருட் கள் விற் பனை செய் வ தாக பொது மக் கள் குற் றம் சாட் டு கின் ற னர்.
தேவ தா னப் பட் டியை சுற் றி யுள்ள கிரா மங் க ளில் கடை க ளில் காலா வ தி யான உணவு பொருட் கள் மற் றும் அன் றாட தேவை க ளுக்கு பயன் ப டும் பொருட் கள் உள் ளிட் ட வை கள் விற் பனை செய் யப் ப டு கி றது. பொம் மி நா யக் கன் பட்டி, குள் ளப் பு ரம், அ.வாடிப் பட்டி, முத லக் கம் பட்டி உள் ளிட்ட கிரா மங் க ளில் படிப் ப றிவு இல் லாத பொது மக் கள் கடை க ளுக்கு சென்று பொருட் கள் கேட் டால் இது போல் காலா வ தி யான பொருட் களை விற் கின் ற னர். மேலும் திரு விழா காலத் தி லும், விஷேச நேரங் க ளில் இது போல காலா வதி பொருட் கள் விற் பனை படு ஜோ ராக நடப் ப தாக பொது மக் கள் குற் றம் சாட் டு கின் ற னர்.
இது குறித்து அப் ப கு தி வாசி ஒரு வர் கூறு கை யில், இந்த பகு தி யில் உள்ள கிரா மங் க ளில் படிப் ப றி வில் லாத மக் களை ஏமாற்றி காலா வதி பொருட் களை கடைக் கா ரர் கள் விற் பனை செய் கின் ற னர். இது குறித்து உணவு, பாது காப்பு துறை அதி கா ரி கள் கடை க ளில் அதி ரடி சோதனை நடத்தி காலா வ தி யான பொருட் களை விற் பனை செய் யும் கடைக் கா ரர் கள் மீது உரிய நட வ டிக்கை எடுக் க வேண் டும் என் றார்.
No comments:
Post a Comment