Oct 25, 2016

DINAKARAN NEWS

ஊட்டி, அக். 25:
ஊட் டி யில் உள்ள ஸ்வீட் கடை கள் மற் றும் தயா ரிப்பு நிறு வ னங் க ளில் உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை அதி கா ரி கள் நேற்று திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
தீபா வளி பண் டி கைக் காக மாவட் டத் தில் உள்ள அனைத்து ஸ்வீட் கடை க ளி லும் பல் வேறு வித மான ஸ்வீட் மற் றும் கார வகை கள் உற் பத்தி ெசய் யப் ப டு கின் றன. இந் நி லை யில், நேற்று உணவு பாது காப்பு அதி கா ரி கள் டாக் டர் கலை வாணி தலை மை யில், ஊட் டி யில் உள்ள ஸ்வீட் கடை மற் றும் ஸ்வீட் உற் பத்தி செய் யப் ப டும் இடங் க ளில் ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது, ஒரு சில கடை க ளில் ஸ்வீட் கள் மீது அங் கீ க ரிக் கப் ப டாத செயற்கை நிறம் பயன் ப டுத் தப் பட் டது தெரி ய வந் தது. அந்த இனிப்பு வகை கள் பறி மு தல் செய் யப் பட் டன. மேலும், அனைத்து கடை க ளி லும் ஆய்வு மேற் கொண்ட அதி கா ரி கள், செயற்கை நிறங் களை பயன் ப டுத் தக் கூடாது. பாது காப்பு உப க ர ணங் களை பயன் ப டுத்தி சுகா தா ர மான முறை யில் இனிப் பு கள் தயா ரிக்க வேண் டும் என அறி வுரை கூறி னர். இதனை தொடர்ந்து உணவு பாது காப்பு அதி காரி கலை வாணி கூறி ய தா வது: உணவு தயா ரிப் ப தற்கு சுத் தி க ரிக் கப் பட்ட, பாது காப் பட்ட குடி நீ ரையே பயன் ப டுத்த வேண் டும். அர சால் தடை செய் யப் பட்ட வண் ணங் களை உணவு பொருட் கள் தயா ரிக்க பயன் ப டுத் தக் கூடாது. தனி ந பர் சுகா தா ரம் பின் பற்ற வேண் டும். குறிப் பாக உணவு பொருட் களை தயா ரிக் கும் போது கையுறை, தலை யுறை போன் றவை பயன் ப டுத்த வேண் டும். உணவு பொருட் களை மூடி பாது காக்க வேண் டும்.
தயா ரிப்பு உப க ர ணங் கள் பாது காப் பா க வும், சுத் த மாக இருத் தல் வேண் டும். பணி யா ளர் களை மருத் துவ பரி சோ த னைக்கு உட் ப டுத் தப் பட்ட பின் னரே, உணவு பொருட் கள் தயா ரிப் பில் ஈடு ப டுத்த வேண் டும். ஒரு முறை பயன் ப டுத் திய சமை யல் எண் ணையை மீண் டும் பயன் ப டுத் தக் கூடாது. அனைத்து உணவு பொருட் க ளி லும் தயா ரிக் கப் பட்ட தேதி மற் றும் காலா வ தி யா கும் தேதியை அச் சிட வேண் டும் என் றார்.

No comments:

Post a Comment