செங் கல் பட்டு, அக். 25:
செங் கல் பட்டு நக ரில் உள்ள ஸ்வீட் ஸ்டால், பேக் கரி மற் றும் உணவு பொருட் கள் கடை க ளில் உணவு பாது காப்பு அதி கா ரி கள் திடீர் என ஆய்வு செய் த னர். அப் போது சுகா தா ர மற்ற பல கா ரங் கள் சுமார் 50 கிலோ பறி மு தல் செய்து அழித் த னர்.
தீபா வளி பண் டிகை என் றாலே பல கா ரங் கள், பட் டாசு, ஜவுளி தான் நினை வுக்கு வரும். இதற் காக இனிப் புங் க ளில் மக் களை கவ ரும் வகை யில் பல வகை யான ஸ்வீட், கார வகை கள் என தயா ரித்து விற் பனை செய் கின் ற னர். இத னால் மக் கள் ஸ்வீட் ஸ்டால் க ளுக்கு படை யெ டுப் பது வழக் கம். இதை பயன் ப டுத்தி கடை உரி மை யா ளர் கள் சுகா தா ர மற்ற ஸ்வீட் மற் றும் கார வகை களை தயா ரித்து விற் பனை செய் வ தாக தொடர்ந்து குற் றச் சாட்டு எழுந் தது. தற் போது தீபா வளி பண் டி கையை முன் னிட்டு ஸ்வீட் ஸ்டால் க ளுக்கு மக் கள் படை யெ டுத்து வரு கின் ற னர்.
இதற் கி டைேய, பண் டிகை காலங் க ளில் அதிக விலைக்கு பல கா ரங் களை விற் கக் கூ டாது. பரா ம ரிப்பு இல் லாத உணவு பொருட் களை தயா ரிக் கக் கூ டாது என உணவு பாது காப்பு அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் த னர்.
இந் நி லை யில், செங் கல் பட்டு உணவு பாது காப்பு அலு வ லர் விஜ ய கு மார், நக ராட்சி சுகா தார ஆய் வா ளர் கள் சுக வ னம், குமார் ஆகி யோர் நேற்று செங் கல் பட்டு ராஜாஜி தெரு வில் உள்ள ஸ்வீட் ஸ்டால், பேக் கரி ஆகிய கடை க ளில் திடீர் என அதி ரடி சோதனை நடத் தி னர். அப் போது உணவு பொருட் கள், பல கா ரங் கள் சுத் த மாக உள் ள னவா, சுகா தா ர மான எண் ணெய் பயன் ப டுத் தப் ப டு கி றதா, உணவு பொருள் கள் தயா ரிக் கப் பட்ட தேதி, காலா வ தி யான தேதி உள் ளிட் ட வை கள் முறை யாக உள் ள னவா, சுகா தா ரம் பேணி காக் கப் ப டு கி ற தா? என் பது குறித்து கடை கடை யாய ஆய்வு செய் த னர்.
அப் போது சுகா தா ர மற்ற முறை யில் தயா ரிக் கப் பட்ட உணவு பொருட் கள் மற் றும் காலா வ தி யான லட்டு, ஜிலேபி உள் பட 50 கிலோ பொருட் களை அதி கா ரி கள் பறி மு தல் செய்து அழித் த னர்.
இது கு றித்து அதி கா ரி கள் கூறு கை யில், பண் டிகை காலங் க ளில் ஸ்வீட் கடை உரி மை யா ளர்கள் அதிக விலைக்கு விற் பனை செய் வ தா க வும், தர மற்ற முறை யில் பொருட் களை தயாரிப்பதாக புகார் கள் வந் தன. இது கு றித்து அனை வ ருக் கும் எச் ச ரிக்கை விடுக் கப் பட் டது. தற் போது தீபா வ ளியை ஒட்டி செங் கல் பட்டு பகு தி யில் சோதனை நடத் தி னோம். அப் போது சுகா தா ரற்ற முறை யில் தயா ரிக் கப் பட்ட பொருட் களை பறி மு தல் செய் தோம். தொடர்ந்து தீவி ர மாக கண் கா ணிக் கப் ப டும். இது போன்ற முறை கே டு களை செய் யும் கடை க ளின் லைசென்ஸ் ரத்து செய் யப் ப டும் என் ற னர்.
No comments:
Post a Comment