அருப் புக் கோட்டை, அக்.7:
அருப் புக் கோட் டை யில் ஓட் டல் கள், இனிப்பு, கார வகை தயார் செய் யும் இடங் கள்
மற் றும் கடை க ளில் உண வுப் பாது காப்பு அதி கா ரி கள் திடீர் சோதனை மேற் கொண் ட னர்.
திருச் சுழி ரோடு, சத் தி ய மூர்த்தி பஜார், பெரி ய கடை வீதி, விரு து ந கர் மெயின் ரோடு பகு தி க ளில் உண வுப் பொ ருட் கள் தர மான எண் ணை யில் தயார் செய் வ தில்லை என் றும் இனிப்பு, கார வகை களை தயார் செய்து திறந் த வெ ளி யி லேயே வைக் கின் ற னர் என் றும் புகார் எழுந் தது. இத னால் ஈ மொய்த்து சுகா தா ரக் கேடு ஏற் ப டு கி றது. இவற்றை உண் ப வர் க ளுக்கு வயிறு சம் மந் த மான கோளா று கள் ஏற் ப டு கின் றன. இதன் பே ரில் விரு து ந கர் மாவட்ட உண வுப் பாது காப்பு நிய மன அலு வ லர் சாலோ டீசன் மற் றும் உண வுப் பாது காப்பு அலு வ லர் கள் பாண்டி, ராஜேந் தி ரன், சீனி வா சன் ஆகி யோர் அருப் புக் கோட் டை யில் உள்ள கடை க ளில் திடீர் சோதனை நடத் தி னர். அங் கி ருந்த தர மற்ற எண் ணெய் களை கீழே ஊற் றி னர். மேலும் கலர் பொடி அதி கம் சேர்த்து தயா ரித்த முறுக்கு வகை க ளை யும் பறி மு தல் செய் த னர். பாக் கெட் டு க ளில் அடைத்து விற் பனை செய் யும் போது இனிப்பு, கார வகை க ளுக்கு கால வா தி யா கும் தேதி குறிப் பி ட வேண் டும் என கடைக் கா ரர் க ளுக்கு அறி வு றுத் தி னர். உண வுப் பாது காப் புச் சட் டத் தின் கீழ் உரி மம் பெற வும் அறி வு றுத் தி னர்.
பின் னர் சுகா தா ர மற்ற முறை யில் இனிப்பு, கார வகை கள் தயார் செய்த கடை க ளுக்கு அதி கா ரி கள் நோட் டீஸ் வழங் கி னர். இதே நிலை தொடர்ந் தால் கடை க ளுக்கு சீல் வைக் கப் ப டும் என எச் ச ரிக்கை விடுத் த னர்.
No comments:
Post a Comment