நாகை, அக். 7:
தீபா வ ளியை முன் னிட்டு நாகை யில் உள்ள எண் ணெய் விற் பனை கடை க ளில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் நேற்று ஆய்வு நடத் தி னர்.
வரும் 29ம் தேதி தீபா வளி பண் டிகை வரு வதை முன் னிட்டு, நாகை நக ராட்சி பகு தி க ளில் இனிப்பு மற் றும் பல கா ரம் தயா ரிக்க பயன் ப டுத் தப் ப டும் எண் ணெய் தர மாக விற் பனை செய் யப் ப டு கி றதா என ஆய்வு நடத் தும் படி உணவு பாது காப்பு மாநில ஆணை யர், மாவட்ட நிய மன அலு வ லர் ஆகி யோ ரின் உத் த ர வின் படி, நக ராட்சி உணவு பாது காப்பு அலு வ லர் அன் ப ழ கன் நேற்று எண் ணெய் விற் பனை கடை க ளில் ஆய்வு நடத் தி னார்.
ஆய் வின் போது, உணவு விற் ப னை யா ளர் க ளி டம் தீபம் ஏற் று வ தற் காக, வெளி உப யோ கத் திற் காக என்ற பெய ரில் உணவு தயா ரிப் ப தற் காக எண் ணெய் வகை களை விற் பனை செய் யக் கூ டாது. மொத்த கொள் க ல னில், பாத் தி ரத் தில், டின் க ளில் வைத்து எண் ணெய் வகை களை சில் ல றை யில் விற் பனை செய் யக் கூ டாது. அடைக் கப் பட்ட பொட் ட லத் தில், பாக் கெட் டில் அல் லது பாட் டில் க ளில் தயா ரிப்பு விவ ரங் க ளோடு மட் டுமே எண் ணெய் வகை களை விற் பனை செய்ய வேண் டும். உணவு பாது காப்பு துறை யி ட மி ருந்து உரி மம் பெற்ற நிறு வ னங் க ளால் தயா ரிக் கப் பட்ட எண் ணெய் வகை களை மட் டுமே விற் பனை செய்ய வேண் டும். எண் ணெய் உள் ளிட்ட அனைத்து உணவு பொருட் க ளை யும் விற் பனை செய் யும் நிறு வ னங் கள், கடை கள் உணவு பாது காப் புத் து றை யி ட மி ருந்து உரி மம், பதி வுச் சான்று பெறு வது கட் டா ய மா கும். மீறு ப வர் கள் மீது உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ண யச் சட் டம் 2006ன்படி நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று கூறி னார்.
நாகை பெரி ய கடை தெரு வில் உள்ள எண் ணெய் விற் பனை கடை க ளி லி ருந்து உணவு மாதிரி எடுக் கப் பட்டு பரி சோ த னைக் காக அனுப்பி வைக் கப் பட் டுள் ளது. மேலும் பொது மக் கள் உணவு பாது காப்பு துறை யி ட மி ருந்து உரி மம், பதி வுச் சான்று பெறாத கடை க ளில் உணவு பொருட் களை வாங்க கூடாது. நாகை நக ராட் சிக் கு பட்ட பகு தி க ளில் உணவு விற் பனை தொடர் பான புகார் களை 9442214055 என்ற செல் பேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரி விக் க லாம். ஆய் விற்கு பின் னர் உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று அன் ப ழ கன் தெரி வித் தார். ஆய் வின் போது, வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் கள் மகா ரா ஜன், ஆண் ட னி பி ரபு ஆகி யோர் உட னி ருந் த னர்.
No comments:
Post a Comment