செப்.2:
தர் ம புரி மாவட் டம் காரி மங் க லம் அருகே மாந் தோப் பில் வட மாநில தொழி லா ளர் களை கொண்டு ரக சி ய மாக செயல் பட்ட குட்கா, பான் ம சாலா தயா ரிக் கும் குடோ னுக்கு உணவு பாது காப்பு அதி கா ரி கள் நேற்று `சீல்’ வைத் த னர். அங் கி ருந்த ₹80 லட் சம் மதிப் பி லான பான் ம சாலா பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டது.
தர் ம புரி மாவட் டம் காரி மங் க லத் தில் இருந்து பாலக் கோடு செல் லும் மெயின் ரோட் டில் முத லிப் பட்டி கிரா மத் தில் மாந் தோப் பில் தடை செய் யப் பட்ட பான் ம சாலா மற் றும் குட்கா தயா ரிக் கும் நிறு வ னம் ரக சி ய மாக செயல் பட்டு வரு வ தாக எஸ்.பி. பண்டி கங் கா த ருக்கு தக வல் கிடைத்து. தர் ம புரி மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் பிருந்தா தலை மை யில் உணவு பாது காப்பு அதி கா ரி கள் நாக ரா ஜன், கோபி நாத், கும ணன் ஆகி யோர் அடங் கிய குழு வி ன ரும், காரி மங் க லம் போலீ சா ரும் முத லிப் பட்டி சென் ற னர். அங்கு ஒரு மாந் தோப் பிற் குள் சோதனை நடத் தி ய தில் ஒரு குடோ னில் பான் மசாலா, குட்கா பொருட் கள் தயா ரிப் பில் 20க்கும் மேற் பட் டோர் ஈடு பட் டி ருந் த னர். வர் களை, அதி கா ரி கள் சுற் றி வ ளைத் த னர். விசா ர ணை யில் அனை வ ரும் பீகார் உள் ளிட்ட வட மாநி லங் க ளைச் சேர்ந் த வர் கள் என் ப தும், ஒப் பந்த அடிப் ப டை யில் பணி யாற்றி வரு வ தும் தெரிய வந் தது. உரி மை யா ளர் குறித்து கேட் ட போது, அவர் யார்? என்றே தெரி யாது என இந் தி யில் கூறி னர். அதி கா ரி கள் வரு வது பற்றி அறிந் த தும் அவர் தப்பி ஓடி யது தெரிய வந் தது.
இதை ய டுத்து, அங்கு விற் ப னைக்கு அனுப்ப தயா ராக வைத் தி ருந்த குட்கா மற் றும் பான் ம சாலா பொருட் கள், 5 பேக் கிங் செய் யும் மெஷின் கள், பிளாஸ் டிக் பக் கெட் டு கள், கவர் கள், வறுக் கப் பட்ட தேங் காய் சீவல் கள் உள் ளிட்ட 6 டன் எடை யுள்ள பொருட் களை பறி மு தல் செய் த னர். மேலும், பொருட் களை எற் றிச் செல் வ தற் காக தயார் நிலை யில் நிறுத்தி வைத் தி ருந்த 3 வாக னங் க ளும் கைப் பற் றப் பட் டது. இதன் மதிப்பு சுமார் ₹80 லட் சம் இருக் கும். இதை ய டுத்து, அங்கு வேலை செய்து கொண் டி ருந்த வட மா நில தொழி லா ளர் கள் போலீஸ் பாது காப் பு டன் வெளி யேற் றப் பட் ட னர். பின் னர், குடோனை பூட்டி `சீல்’ வைத் த னர். தர் ம புரி மாவட் டத் தில் முதன் முறை யாக தடை செய் யப் பட்ட பான் ம சாலா தயா ரிக் கும் நிறு வ னத் திற்கு `சீல்’ வைத்த சம் ப வம் பெரும் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது. இது தொ டர் பாக தப் பி யோ டிய பான் ம சாலா குடோன் உரி மை யா ளரை காரி மங் க லம் போலீ சார் தேடி வரு கின் ற னர்.
No comments:
Post a Comment