தர் ம புரி, செப்.11:
தர் ம புரி அருகே சாலை யோ ரத் தில் காலா வ தி யான குளிர் பா னங் களை கொட்டி அழித் த வர் கள், காலி பிளாஸ் டிக் கப் பு களை அங் கேயே வீசி விட்டு சென் ற னர். இது தொ டர் பாக உணவு பாது காப்பு துறை அதி காரி எச் ச ரிக்கை விடுத் துள் ளார்.
தர் ம புரி அருகே பழைய தர் ம புரி வழி யாக பெங் க ளூரு தேசிய நெடுஞ் சாலை செல் கி றது. இந்த சாலை யை யொட்டி குண் ட லப் பட் டிக்கு செல் லும் சர் வீஸ் ரோடு செல் கி றது. இந்த சாலை யோ ரத் தில் குவி யல் குவி ய லாக குளிர் பான கப் பு கள் கிடந் தது. இத னைக் கண்டு அந்த வழி யாக சென்ற பொது மக் கள் மற் றும் வாகன ஓட் டி கள் அதிர்ச்சி அடைந் த னர். அரு கில் சென்று பார்த் த போது அனைத்து காலி யாக இருப் பது தெரிய வந் தது. காலா வ தி யான குளிர் பா னங் களை சாலை யோ ரம் கொட்டி விட்டு, காலி பிளாஸ் டிக் கப் பு களை உரிய முறை யில் அப் பு றப் ப டுத் தா மல் அங் கேயே போட்டு விட்டு சென் றி ருப் ப தும் கண் டு பி டிக் கப் பட் டது. ஒரு சில கப் பு க ளில் குளிர் பா னம் இருந் தது. அதன் மீது வாக னங் கள் ஏறிச் சென் ற தால் சாலை யில் குளிர் பா னம் பீய்ச்சி அடித் தது.
இது கு றித்த தக வ லின் பே ரில், தர் ம புரி மாவட்ட உணவு பாது காப்பு துறை அலு வ லர் கள் கோபி நாத், கந் த சாமி, நாக ராஜ் ஆகி யோர் நேரில் ெசன்று விசா ரித் த னர். இதில், தர் ம பு ரி யைச் சேர்ந்த முக வர் ஒரு வர், காலா வதி குளிர் பா னத்தை அங்கு கொண்டு வந்து அழித் தி ருப் ப தும், காலி யான கப் பு களை பாது காப் பாக எடுத் துச் செல் லா மல் குவித்து வைத் தி ருப் ப தும் தெரிய வந் தது. இதை ய டுத்து, குளிர் பான நிறு வ னத் தின் முக வ ருக்கு எச் ச ரிக்கை விடுக் கப் பட் டது. உடனே, அவர் விரைந்து வந்து சாக்கு பைக ளில் கப் பு களை சேக ரித் துச் சென் றார்.
இது கு றித்து தர் ம புரி மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் பிருந்தா கூறி ய தா வது:
காலா வ தி யான பொருட் களை பொது இடத் தில் வைத்து அழிக் கக் கூ டாது. நீர் போன்ற காலா வ தி யான பொருட் களை கழி வு நீர் கால் வாய் பகு தி யில் வெளி யேற்றி அழிக்க வேண் டும். பிளாஸ் டிக் பாக் கெட் மற் றும் கப் பு களை தனி யாக சேக ரித்து அதற் கான இடத் தில் வைக்க வேண் டும். இவ் வாறு அவர் கூறி னார்.
No comments:
Post a Comment