வந் த வாசி, செப்.11:
வந் த வா சி யில் தடை செய் யப் பட்ட குட்கா, புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட்டு குடோன் க ளுக்கு சீல் வைத்து உணவு பாது காப்பு துறை யி னர் அதி ரடி நட வ டிக்கை மேற் கொண் ட னர்.
திரு வண் ணா மலை மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் க ளுக்கு நேற்று முன் தி னம் வந் த வா சி யில் உள்ள ஒரு கடை யில் தடை செய் யப் பட்ட குட்கா உள் ளிட்ட பொருட் கள் அதிக அள வில் வைத் தி ருப் ப தாக ரக சிய தக வல் கிடைத் தது. அதன் பே ரில், நேற்று மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் ராஜா தலை மை யில் வட் டார அலு வ லர் கள் சுப் பி ர மணி, ஏகாம் ப ரம் ஆகி யோர் கொண்ட குழு வி னர் அச் ச ர பாக் கம் சாலை யில் உள்ள ஒரு மொத்த விற் பனை கடை யில் திடீர் சோதனை மேற் கொண் ட னர். அப் போது, அந்த கடை யில் தடை செய் யப் பட்ட குட்கா, ஹான்ஸ் உள் ளிட்ட போதைப் பொருட் கள் பதுக் கி வைத்து விற் பனை செய் யப் பட் டது கண் டு பிடிக் கப் பட் டது.
மேலும் அந்த கடைக்கு சொந் த மான 2 குடோன் களை சோதனை செய் த தில் அங்கு வைக் கப் பட் டி ருந்த ₹1 லட் சம் மதிப் பி லான போதைப் பொருட்களை பறி மு தல் செய்த அலு வ லர் கள் அந்த 2 குடோன் க ளுக் கும் சீல் வைத் த னர். பறி மு தல் செய் யப் பட்ட பொருட் களை திரு வண் ணா ம லைக்கு கொண்டு சென் ற னர்.
கடை உரி மை யா ளர் மீது சட்ட நட வ டிக்கை எடுக் கப் ப டும் என தெரி விக் கப் பட் டுள் ளது. தடை செய் யப் பட்ட பொருட் கள் பறி மு தல் செய் யப் பட்டு குடோன் க ளுக்கு சீல் வைத்த சம் ப வம் வந் த வாசி பகு தி யில் பெரும் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.
No comments:
Post a Comment