ஆம் பூர், ஆக. 2:
ஆம் பூ ரில் பஜார், நேதாஜி ரோடு, ஓவி ரோடு, பாலாற் றங் கரை, ஜலால் ரோடு உட் பட பல் வேறு இடங் க ளில் அரசு விதி களை மீறி இறைச் சிக் க டை கள் இயங் கு வ தா க வும், இறைச் சி களை சாலை யோ ரங் க ளில் தொங் க விட்டு விற் ப தா க வும் உணவு பாது காப்பு துறை யி ன ருக்கு புகார் தெரி விக் கப் பட் டது. மேலும் ஆம் பூ ரில் பல இடங் க ளில் சிலர் முறை கே டாக ஆடு களை வெட்டி கழி வு களை பாலாற் றில் கொட்டி வரு வ தா க வும் தெரி வித் த னர். இதை தொடர்ந்து நேற் று முன் தி னம் மாலை இறைச்சி கடை கள், ஆடு, மாடு வெட் டும் கூடங் க ளில் உணவு பாது காப்பு அலு வ லர் ஆரோக் கிய பிரபு ஆய்வு மேற் கொண் டார். இந்த ஆய் வின் போது, அங்கு உரிய பாது காப்பு ஏற் பா டு க ளு டன் இறைச் சி களை அறுத்து விற் பனை செய் ய வேண் டும், மீறி னால் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என கடைக் கா ரர் களை எச் ச ரித் தார்.
No comments:
Post a Comment