Jun 30, 2016

மா, வாழை பழுக்க வைப்பதில் செயற்கைமுறை நுகர்வோரை பாதுகாக்க கோரிக்கை


தர் ம புரி, ஜூன் 30:
தர் ம புரி நக ரில் ஏரா ள மான தள் ளு வண்டி கடை கள், சாலை யோர சிறு கடை கள் ஆகி ய வற் றில் மா, வாழை உள் ளிட்ட பழ வகை கள் விற் பனை செய் யப் ப டு கி றது. இங்கு, கார் பைடு கல் வைத்து செயற்கை முறை யில் பழுக்க வைப் ப தால் பாதிப் பிற் குள் ளாகி வரு வ தாக பொது மக் கள் குற் றம் சாட் டு கின் ற னர்.
இது கு றித்து அவர் கள் கூறி ய தா வது:
மா சீசன் நேரத் தில் சுமார் 3 மாதங் கள் மட் டுமே பழங் கள் கிடைக் கும். இதனை கனிய வைக்க சிலர் வெல் டிங் பணி க ளின் போது பயன் ப டுத் தப் ப டும் கார் பைடு எனப் ப டும் ரசா யன பொருளை சிறு சிறு பொட் ட ல மா கக் கட்டி காய் க ளிக் கி டையே வைத்து விடு கின் ற னர். அதில் இருந்து வெளிப் ப டும் கதிர் வீச்சு மற் றும் ரசா யன மாற் றம் கார ண மாக ஒரு சில மணி நேரத் தி லேயே காய் கள் வெம்பி பழுக்க வைக் கப் ப டு கி றது.
ஆனால், இந்த முறை யில் கனிய விடப் ப டும் மாம் ப ழங் களை தொடர்ந்து உண் ப வர் க ளுக்கு வயிற் றுப் போக்கு முதல் புற் று நோய் வரை எந்த நோய் க ளும் ஏற் ப டும். இதை தடுக் கும் வகை யில் மாம் ப ழக் குடோன் க ளில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் அவ் வப் போது ஆய்வு மேற் கொள் கின் ற னர். ரசா யன பொருள் துணை யு டன் கனிய வைக் கப் பட்ட பழங் கள் என தெரி ய வந் தால் அவற்றை பறி மு தல் செய்து அழித் தும் விடு கின் ற னர். இருப் பி னும் ஆய் வுக்கு பிறகு ஓரிரு நாட் கள் மட் டும் வேதிப் பொ ருட் களை தவிர்க் கும் வியா பா ரி க ளில் சிலர் மீண் டும் அதே செய லில் ஈடு ப டு கின் ற னர்
இது த விர, ஆண்டு முழுக்க தர் ம புரி நக ரில் வாழைப் பழ விற் பனை நடக் கி றது. இதில் பெரும் பா லான கடை க ளுக்கு விற் ப னைக்கு வரும் வாழைப் ப ழங் கள் ரசா யன பொருள் உத வி யு டன் தான் கனிய வைக் கப் ப டு கி றது. வாழைப் ப ழத்தை செயற்கை முறை யில் கனிய வைக் கும் பல ரும் டெக்ஸ் பின் என்ற வேதிப் பொ ரு ளைத் தான் பயன் ப டுத் து கின் ற னர். 100 மில்லி லிட் டர் அள வு கொண்ட இந்த மருந் தின் விலை ரூ.120 ஆகும். டெக்ஸ் பின் என் பது விவ சாய தேவைக்கு உற் பத்தி செய் யப் ப டும் ஒரு மருந்து.
சாமந்தி உள் ளிட்ட சில மலர் சாகு ப டி க ளின் போது நோய் தாக் கம், சீதோஷ் ணம் உள் ளிட்ட கார ணங் க ளால் சில ரது வயல் க ளில் மலர் கள் சரி வர மல ராது. மலர் கள் ஒவ் வொன் றும் முழு மை யாக மல ரா மல் இறு கி ய படி பாதி மலர்ந் தும், பாதி உள்ளே மடங் கி ய ப டி யும் காணப் ப டும். இது போன்ற வயல் க ளுக்கு டெக்ஸ் பின் என்ற மருந்தை விற் ப னை யா ளர் கள் பரிந் து ரைக் கும் அள வு படி பூச் செடி வயல் க ளுக்கு தெளிப் பர். இதை தெளித்த அடுத்த சில நாட் க ளுக்கு பிறகு மல ரக் கூ டிய மலர் கள் மிக செழிப் பாக மல ரும். விற் ப னை யின் போது கூடு தல் விலை யை யும் பெற் றுத் தரும். இந்த மருந் தின் உதவி கொண்டு தான் தர் ம புரி நகர பகு தி க ளில் வாழைக் காய் கள் கனிய விடப் ப டு கி றது. தோட் டங் க ளில் இருந்து காய் பதத் தில் அறு வடை செய்து மொத் த மாக கொண்டு வரப் ப டும் வாழைக் காய் கள் குடோன் க ளில் இருப்பு வைக் கப் ப டு கி றது. பெரிய கொப் ப ரை க ளில் பாதி ய ளவு தண் ணீரை நிறைத்து அதில் சில அவுன்ஸ் டெக்ஸ் பின் மருந் தை யும் சேர்க் கின் ற னர். பின் னர், அந்த கொப் ப ரை யில் வாழைக் காய் களை அள்ளி போடு கின் ற னர். சுமார் 5 நிமி டங் க ளுக்கு பிறகு அந்த காய் களை தண் ணீ ரில் இருந்து வெளி யில் எடுத்து தரை யில் குவித்து வைத்து விடு வர். இப் படி நனைக் கப் பட்ட வாழைக் காய் கள் 8 மணி நேரத் தில் பழுத்து விடும். அதே நீரில் மீண் டும் ஒரு முறை அதே வாழைக் காய் களை நனைத்து எடுத்து குவித்து வைத் தால் 3 மணி நேரத் தில் காய் கள் பழுத்து விடும். பழுத்து விடு கின் றன என்று கூறு வதை விட ரசா ய னப் பொ ரு ளின் வெம்மை தாங் கா மல் பழம் போன்ற நிறத் தை யும், பதத் தை யும் காய் கள் அடைந்து விடு கின் றன என் பதே பொருத் தம். இந்த மருந் தும் புற் று நோய் உள் ளிட்ட கொடும் விளை வு களை ஏற் ப டுத் தக் கூடி யவை.
தர் ம புரி நக ரில் விற் ப னை யா கும் 70 சத வீ தம் வாழைப் ப ழங் கள் இந்த ரசா யன பொரு ளின் மூலம் தான் பழுக்க வைக் கப் ப டு கி றது. எனவே, உணவு பாது காப்பு அதி கா ரி கள், வேதிப் பொ ருள் துணை யு டன் காய் களை கனிய விடு ப வர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக்க வேண் டும். மருந்து விற் ப னை யா ளர் கள் விவ சா யி க ளுக்கு மட் டுமே இது போன்ற மருந் து களை விற் பனை செய்ய வேண் டும் என்ற கட் டுப் பா டு க ளை யும் உரு வாக்க வேண் டும். மேலும், கண் து டைப் புக்கு சோதனை செய் யக் கூ டாது. தொடர்ந்து தவறு செய் யும் நபர் களை அதி கா ரி கள் எச் ச ரிக்கை செய்து சுகா தா ரம் குறித்து விழிப் பு ணர்வு ஏற் ப டுத்த வேண் டும்.
இவ் வாறு அவர் கள் கூறி னர்.

No comments:

Post a Comment