சேலம், ஜூன் 30:
சேலம் புது பஸ் ஸ்டாண் டில், கலப் பட டீத் தூளை பயன் ப டுத் திய 15 கடை க ளுக்கு உணவு பாது காப்பு அதி கா ரி கள் சீல் வைத் த னர்.
சேலம் புது பஸ் ஸ்டாண்ட் டுக் குள் 70க்கும் மேற் பட்ட கடை கள் உள் ளன. அவற் றில், 45 டீக் க டை க ளில் கலப் பட டீத் தூளை பயன் ப டுத் து வ தாக மாவட்ட உணவு பாது காப் புத் துறை அதி கா ரிக்கு புகார் வந் தது. அத ன டிப் ப டை யில் கடந்த வாரம் ஆய்வு மேற் கொண்ட உணவு பாது காப்பு அதி கா ரி கள், டீக் க டை க ளின் உரி மை யா ளர் க ளுக்கு எச் ச ரிக்கை நோட் டீஸ் வினி யோ கித் த னர். ஆனால், அவர் கள் மீண் டும் கலப் பட டீ தூளை பயன் ப டுத்தி வந் தது தெரி ய வந் தது.
இந் நி லை யில் நேற்று காலை, மாவட்ட உணவு பாது காப் புத் துறை அலு வ லர் அனு ராதா தலை மை யில் சென்ற அதி கா ரி கள், டீக் க டை க ளில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது, காலா வ தி யான டீத் தூள் கள், பிஸ் கட், கார வகை கள், போலி டீத் தூள் கள், தயா ரிக் கப் பட்ட தேதி இல் லா மல் இருந்த பால், மோர் உள் ளிட் டவை விற் பனை செய் வது கண் ட றி யப் பட் டது. மேலும் கலப் பட்ட டீத் தூளை பயன் ப டுத் தியே டீ விற் பனை செய்து வரு வ தும் தெரி ய வந் தது. அதன் பே ரில், ஒரே ஆளுக்கு சொந் த மான 15 டீக் க டை க ளுக்கு அதி கா ரி கள் சீல் வைத் த னர். கலப் பட டீத் தூளை ஆய் வுக் காக எடுத்து, உடை யாப் பட் டி யில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத் துக்கு மாதி ரி களை அனுப்பி வைத் த னர்.
இது குறித்து உணவு பாது காப் புத் துறை அதி காரி அனு ராதா கூறு கை யில்,‘‘சேலம் புதிய பஸ் ஸ்டாண் டில் உள்ள டீக் க டை க ளில் கலப் பட டீத் தூள் பயன் ப டுத்தி வந்த கடை உரி மை யா ளர் களை பல முறை எச் ச ரித்த போதும், தொடர்ந்து கலப் பட டீத் தூளை பயன் ப டுத்தி வரு கின் ற னர். கடை உரி மை யா ளர் விளக் கம் கொடுக் கும் வரை கடை களை நடத் தக் கூ டாது என்று எச் ச ரிக்கை விடுக் கப் பட் டுள் ளது. ஆய் வில் கலப் பட டீத் தூள் என்று வந் தால், சம் பந் தப் பட்ட கடை உரி மை யா ளர் மீது உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும். கலப் பட டீத் தூளை பயன் ப டுத் தி னால் சம் பந் தப் பட் ட வர் க ளுக்கு 6 மாதம் சிறைத் தண் ட னை யும், ரூ.1 லட் சம் அப ரா த மும் விதிக் கப் ப டும்,’’ என் றார்.
No comments:
Post a Comment