நாகை, மே 30:
நாகை நக ராட் சி யில் உள்ள உணவு விற் பனை நிறு வ னங் கள் உரி மம் பெற வேண் டு மென உணவு பாது காப்பு அலு வ லர் தெரி வித் துள் ளார்.
நாகை நீலா ய தாட்சி அம் மன் கோயில், நடு வர் கோயில் ஆகி ய வற் றில் உள்ள அன் ன தான கூடங் கள், பழைய பஸ் நிலை யத் தில் உள்ள அரசு மலிவு விலை உண வ கம், தேநீர் கடை க ளில் நக ராட்சி உணவு பாது காப்பு அலு வ லர் அன் ப ழ கன் நேற்று ஆய்வு செய் தார். அப் போது உணவு தயா ரிப்பு மற் றும் பரி மா றும் ஊழி யர் கள் தன் சுத் தத்தை பேண வேண் டும். சமைத் த வு டன் பரி மா றும் முன், உணவு மாதிரி ஒவ் வொரு உணவு வகை யி லும் அரை கிலோ அள வுக்கு எடுத்து சுத் த மான கண் ணாடி பாட் டி லில் வைக்க வேண் டும். பாது காக் கப் பட்ட குடி நீர் வழங்க வேண் டும். பொருள் இருப்பு வைக் கும் அறை யில் மரத் தா லான ஈரம் இல் லாத கட் டை கள் மீது அரிசி உள் ளிட்ட உணவு பொருட் களை பாது காப் பாக வைக்க வேண் டும் என் றார்
மேலும் உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ண யச் சட் டம் 2006 மற் றும் விதி கள் 2011ன்படி ஏற் க னவே நடை மு றை யில் இருந்த உணவு கலப் பட தடைச் சட் டம் உள் ளிட்ட சட் டங் க ளில் பெறப் பட்ட உரி மங் களை புதுப் பிக்க அளிக் கப் பட்ட கால அவ கா சம் கடந்த 4ம் தேதி யு டன் முடிந் து விட் டது. எனவே உணவு விற் பனை செய் யும் நிறு வ னங் கள், இல வ ச மாக உணவு வழங் கும் நிறு வ னங் கள், தனி ந பர் மற் றும் அரசு நிறு வ னங் கள் உட ன டி யாக பதி வுச் சான்று அல் லது உரி மம் பெற வேண் டும் என் றார்.
ஆய் வின் போது நாகை நக ராட்சி வரு வாய் ஆய் வா ளர் தாமோ த ரன் உட னி ருந் தார்.
No comments:
Post a Comment