பண் ருட்டி மே 30:
பண் ருட்டி அருகே அண் ணா கி ரா மம் உணவு பாது காப்பு அலு வ லர் கந் த சாமி தலை மை யி லான அதி கா ரி கள் மேல் பட் டாம் பாக் கம், பி.என்.பாளை யம் ஆகிய பகு தி க ளில் உள்ள கறி, மீன் கடை கள், மளிகை கடை கள், ஓட் டல், பெட்டி கடை, தேனீர் கடை க ளில் திடீர் சோதனை நடத் தி னர்.
இதில் தேனீர் கடை யில் கலப் பட டீ தூள் இருப் பது கண் டு பி டிக் கப் பட் டது. இதே போல் பெட்டி கடை யில் தமி ழக அர சால் தடை செய் யப் பட்ட ரூ.1000 மதிப் புள்ள புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டன. கறிக் கடை உரி மை யா ளர் 15 நபர் க ளுக்கு சுகா தா ர மின்றி கடை நடத் தி ய தால் எச் ச ரிக்கை செய் யப் பட் டது.
No comments:
Post a Comment