கரூர், ஏப். 6:
கரூ ரில் பான் ம சாலா, குட்கா விற் பனை தடை யை மீறி நடை பெற்று வரு கி றது.
பான் ம சாலா, குட்கா போன்ற பொருட் கள் விற் ப னைக்கு தமி ழக அரசு தடை வி தித் துள் ளது. பொது மக் க ளின் நலன் க ருதி, உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ண யம் சட் டத் தின் கீழ் புகை யிலை மற் றும் நிகோ டின் கலந்த பொருட் கள் விற் பனை செய்ய கரூர் மாவட் டத் தில் இரண் டு ஆண் டுக்கு முன் தடை விதிக் கப் பட் டது. தற் போ தும் இத் தடை அம லில் இருக் கி றது. நிகோ டின் கலந்த பொருட் களை மக் கள் உட் கொள் வ தால் ரத் தக் கு ழாய் அடைப்பு ஏற் பட்டு இளம் வ ய தி லேயே மார டைப்பு ஏற் பட்டு இறந் து போக வாய்ப் புள் ளது. மேலும் வாயின் உட் ப குதி உதட் டு பா கம், தாடை, நாக்கு, தோல் புற் று நோய் ஏற் பட்டு இதனை தொடர்ந்து பயன் ப டுத் து வோர் மிக வும் அவ திப் ப டு கின் ற னர்.
எனவே நிகோ டின், புகை யிலை கலந்து தயா ரிக் கப் ப டும் பான் ம சாலா குட்கா, மாணிக் சந்த், பான் ப ராக், ஹான்ஸ், மாவா, தம் மக், கணேஷ், பாஸ் பாஸ் மற் றும் பீடா போன் ற வற் றின் விற் ப னைக்கு தடை விதிக் கப் பட் டது. ஆனால் தடையை மீறி இந்த பொருட் கள் மீண் டும் ஜரூ ராக விற் ப னை யா கி றது. வாகன ஓட் டி கள், பய ணி கள் என பொது இடங் க ளில் இவற்றை வாயில் கொட்டி சவ தைத்து எச் சில் துப் பு வ தால் சுகா தார கேடும் ஏற் ப டு கி றது. அதி கா ரி க ளின் மெத் த னத் தால் தற் போது குட்கா விற் பனை மீண் டும் தலை தூக் கி யுள் ளது.
எனவே பான் ப ராக் குட்கா போன்ற பொருட் களை விற் பனை செய் வதை தடுக்க வரு வாய்த் துறை, காவல் துறை அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக் க வேண் டும் என பொது மக் கள் எதிர் பார்க் கின் ற னர்.

No comments:
Post a Comment