Apr 6, 2016

தஞ்சை பகுதி கடைகளில் காலாவதியான பொருட்கள் பறிமுதல்


தஞ்சை, ஏப்.6:
தஞ்சை பகுதி கடை க ளில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் சோதனை மேற் கொண்டு ரூ.45 ஆயி ரம் மதிப் புள்ள காலா வ தி யான உணவு பொருட் களை கைப் பற்றி அழித் த னர்.
தஞ்சை பிர க தீஸ் வ ரர் கோயில் சித் திரை தேரோட் டம் வரு கிற 18ம் தேதி நடை பெற உள் ளது. இதை யொட்டி தஞ்சை மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை உணவு பாது காப்பு பிரிவு மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் ரமேஷ் பாபு தலை மை யில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் சந் தி ர மோ கன், ராஜ் கு மார், குமார், ரெங் க நா தன், ராம நா தன், மகேஷ், கோபா ல கி ருஷ் ணன், கவு த மன், வடி வேல், கார்த் திக், விஜ ய கு மார், கிருஷ் ண மூர்த்தி, மகா தே வன், உமா கே சன் ஆகி யோர் அடங் கிய குழு வி னர் தஞ் சை யில் அதி ரடி சோதனை மேற் கொண் ட னர்.
மேல ரா ஜ வீதி, வடக் கு ரா ஜ வீதி, கீழ ரா ஜ வீதி, தெற்கு ராஜ வீ தி க ளில் கடை கள், உண வ கங் கள், மளிகை கடை கள், பழக் க டை கள் மற் றும் குளிர் பான கடை க ளில் ஆய்வு மேற் கொண் ட னர். இதில் காலா வ தி யான மற் றும் கலப் ப டம் செய் யப் பட்ட பொருட் கள் மேலும் அர சால் தடை செய் யப் பட்ட குட்கா, பான் ம சாலா குளிர் பா னங் கள், அழு கிய பழ வகை கள் பறி மு தல் செய் யப் பட்டு மாந க ராட்சி குப்பை கிடங் கில் கொட்டி அழிக் கப் பட் டது. இதன் மதிப்பு ரூ.45 ஆயி ரம் ஆகும். மேலும் டாக் டர்.ரமேஷ் பாபு கூறும் போது, உணவு வணி கர் கள் உண வ கங் களை சுகா தார முறை யில் பரா ம ரிப் ப தோடு பேக் கிங் செய் யப் பட்ட உணவு பொருள் கள் பயன் பாட்டு காலம் அடங் கிய தக வல் களை தெளி வாக அச் சிட்டு வியா பா ரம் செய்ய வேண் டும். மேலும் பொது மக் கள் உணவு பொருள் கள் வாங் கும் போது காலா வ தி யான தேதியை பார்த்து வாங்கி பயன் ப டுத் து மாறு கேட் டுக் கொண் டார்.

No comments:

Post a Comment