Apr 17, 2016

தமிழகத்தில் போலி கூல்டிரிங்ஸ் விற்பனையை தடுக்க குழுக்கள் கொளுத்தும் ெவயில் எதிரொலி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தகவல்

சேலம், ஏப்.17:
தமி ழ கத் தில் போலி கூல் டி ரிங்ஸ் விற் ப னையை தடுக்க குழுக் கள் அமைக் கப் பட் டுள் ள தாக உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் ெதரி வித் த னர்.
தமி ழ கத் தில் பிப் ர வரி 15ம் தேதிக்கு மேல் வெயி லின் தாக் கம் மெல்ல, மெல்ல அதி க ரித் தது. கடந்த ஒரு வார மாக அனைத்து மாவட் டங் க ளி லும் 105 பாரன் ஹீட் வெயில் பதி வாகி வரு கி றது. வெயி லின் தாக் கத் தில் இருந்து தப் பிக்க மக் கள் தர் பூ சணி, இள நீர், முலாம் ப ழம், நுங்கு உள் ளிட் ட வை களை சாப் பி டு கின் ற னர். இரவு நேரங் க ளில் அனல் காற்று வீசு வ தால், குழந் தை கள் முதல் முதி ய வர் கள் வரை தூங்க முடி யா மல் கடும் அவ திப் ப டு கின் ற னர். கோடை காலத் தில் எப் போ தும் கூல் டி ரிங்ஸ் விற் பனை அதி க ரிக் கும். இதை பயன் ப டுத்தி சிலர் உரிய அனு மதி பெறா மல் போலி யாக கூல் டி ரிங்ஸ் தயா ரித்து சிறிய பெட்டி கடை கள், பீடா கடை க ளில் விற் ப னைக் காக அனுப் பு வார் கள். மக் க ளும் என்ன வகை கூல் டி ரிங்ஸ் என்று பார்க் கா மல் அருந் து வது வழக் க மாக உள் ளது. இது போன்ற போலி கூல் டி ரிங்ஸ் தயா ரித்து விற் பனை செய் யும் கம் பெ னி களை கண் கா ணிக்க உணவு பாது காப்பு துறை சார் பில் குழுக் கள் அமைக் கப் பட் டுள் ளது. இது குறித்து சேலம் மாவட்ட உண வு பா து காப் புத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா கூறி யது:
தமி ழ கத் தில் பெரும் பா லான மாவட் டங் க ளில் கோடை யை யொட்டி வீடு க ளில் கூல் டி ரிங்க்ஸ் தயா ரித்து, அதை பிளாஸ் டிக் பாக் கெட், பாட் டி லில் அடைத்து விற் பனை செய் யப் ப டு கி றது. போலி கூல் டி ரிங்ஸ் தயா ரிப் ப வர் கள் பெரும் பா லும் கிரா மப் பு றங் களை குறி வைத்து விற் பனை செய் கின் ற னர். இதில் பெரும் பா லும் பீடாக் கடை, பள் ளிக் கூ டம் அரு கே யுள்ள கடை, சந்தை போன்ற இடங் க ளில் அதி க மாக விற் ப னைக்கு அனுப் பு கின் ற னர். போலி கூல் டி ரிங்ஸ் பரு கும் போது வாந்தி, பேதியை ஏற் ப டுத் தும்.
உரிய அனு மதி பெற்று விற் பனை செய் யும் கூல் டி ரிங்சை கூட, அது எப் போது தயா ரிக் கப் பட் டது என் பதை பார்த்து பருக வேண் டும். மேலும் தயா ரிப் பா ள ரின் முக வரி இருக் கி றதா என் பதை பார்க்க வேண் டும். போலி கூல் டி ரிங்ஸ் தயா ரிப் பா ளர் கள் குறித்து தமி ழ கம் முழு வ தும் குழுக் கள் அமைத்து ஆய்வு செய் யப் பட்டு வரு கி றது. சேலம் மாவட் டத் தில் சமீ பத் தில் நடத் திய ஆய் வில் 15 பேர் மட் டுமே, உரிய அனு மதி பெற்று கூல் டி ரிங்க்ஸ் தயா ரித்து வரு வது தெரி ய வந் தது. நூற் றுக் கும் மேற் பட் ட வர் கள் உரிய அனு மதி இல் லா மல், ஏதோ ஒரு பெயரை வைத் துக் கொண்டு, போலி கூல் டி ரிங்க்ஸ் தயா ரித்து விற் பனை செய்து வரு கின் ற னர். உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் நேரி டை யாக ஆய்வு நடத் தி ய தில், 5 இடங் க ளில் சுகா தா ர மற்ற நிலை யில் கூல் டி ரிங்ஸ் தயா ரித்து விற் பனை செய் தது தெரி ய வந் தது. அதன் உரி மை யா ளர் க ளுக்கு நோட் டீஸ் வழங் கப் பட் டுள் ளது. மேலும் கூல் டி ரிங்ஸ் மாதிரி சேக ரிக் கப் பட் டுள் ளது. இவை உடை யாப் பட் டி யில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு அனுப்பி வைக் கப் பட் டது. அந்த கூல் டி ரிங்ஸ் போலி யா னது, சுகா தா ர மற் றது என்று அறிக்கை வந் தால், அந்த உரி மை யா ளர் கள் மீது சட் ட ரீ தி யாக நட வ டிக்கை எடுக் கப் ப டும்.
இவ் வாறு டாக் டர் அனு ராதா கூறி னார்.
1200 பாட் டில் கள் அழிப்பு
டாக் டர் அனு ராதா கூறு கை யில், ‘கடந்த வாரம் ஆத் தூர், தலை வா சல் பகு தி யில் நடத் திய சோத னை யில் போலி மற் றும் கால வ தி யான 1200 கூல் டி ரிங்ஸ் பாட் டிலை பறி மு தல் செய்து அழித் தோம். பொது வாக பிளாஸ் டிக் பாட் டில் கூல் டி ரிங்ஸ் தயா ரிப்பு தேதி யில் இருந்து இரண் டரை அல் லது 3 மாதத் திற் குள் பயன் ப டுத்த வேண் டும். கண் ணாடி பாட் டி லில் அடைக் கப் பட்ட கூல் டி ரிங்ஸ் 6 மாதம் வரை பயன் ப டுத் த லாம். போலி கூல் டி ரிங்ஸ் கம் பெ னியை கண் கா ணிக்க சேலம் மாவட் டத் தில் மேட் டூர், ஆத் தூர், ஓம லூர், சங் க கிரி, சேலம் மாந க ராட்சி, சேலம் ரூரல் என 6 குழுக் கள் அமைக் கப் பட் டுள் ளன. இவர் கள் அந் தந்த பகு தி க ளில் போலி கூல் டி ரிங்ஸ் கம் பெ னி களை கண் கா ணித்து அவர் கள் மீது நட வ டிக்கை எடுப் பார் கள் ’’ என் றார்.

No comments:

Post a Comment