வேலூர், ஏப்.15:
நீரின்றி அமை யாது உலகு. பூமி யா னது 75 சத வீ தம் நீரி னால் சூழப் பட் டுள் ளது. 25 சத வீ தம் மட் டுமே நிலப் ப ரப்பு. இதில் காடு, மலைப் ப குதி, பாலை வ னம் என எஞ் சிய பகு தி க ளில் மட் டுமே மக் கள் வாழ் கின் ற னர். இது போன்று பூமி யின் பெரும் பகுதி தண் ணீ ரால் சூழப் பட் டி ருந் தா லும் தண் ணீர் பஞ் சம் மக் களை வாட்டி வதைப் பது எப் படி என் ப து தான் கேள் விக் குறி.
உல கமே தண் ணீ ரால் சூழப் பட் டி ருந் தா லும் அதை நாம் பயன் ப டுத்த முடி யாத நிலை தான் இருக் கி றது. கார ணம் தண் ணீ ரில் அதி க ப டி யான கிரு மி க ளும் உட லுக்கு கேடு விளைக் கும் நச் சு க ளும் கலந் தி ருக் கி றது. அதி லும் நவீன உல கில் தொழிற் சாலை கழி வு கள், வாக னங் க ளில் இருந்து வெளி யே றும் புகை கள் என சுற் றுப் பு ற மும் நிலத் தடி நீரின் தூய் மை யும் வெகு வாக பாதிப் ப டைந் துள் ளது.
பெரும் பா லான நோய் க ளுக்கு அசுத் த மான குடி நீர் கார ண மாக அமைந் துள் ளது அனை வ ரும் அறிந் தது. இத னால், மக் கள் சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீரை பயன் ப டுத் து வ தில் விழிப் பு ணர் வு டன் இருக் கின் ற னர். இன் றைய காலக் கட் டத் தில் பெரும் பா லான வீடு க ளில் சுத் தி க ரிக் கப் பட் ட தாக கேன் குடி நீ ரையே பயன் ப டுத் து கின் ற னர். ஆனால், அந்த கேன் குடி நீர் உண் மை யில் சுத் தி க ரிக் கப் பட் டுள் ள தா? என் பது சந் தே கம் தான்.
தண் ணீ ரில் பல் வேறு வகை யான கிரு மி கள் பர வும் என்ற அச் சத் தில் சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீரை வாங்கி குடிக் கின் ற னர். சாதா ரண தண் ணீர் சுத் தி க ரிக் கா மல் கேன் க ளில் பிடித்து வந்து அதிக விலைக்கு விற் பனை செய் யப் ப டு வ தாக பல் வேறு குற் றச் சாட் டு கள் எழுந் துள் ளன. கம் பெனி ஸ்டிக் கர் கள் இல் லா மலே கேன் குடி நீர் விற் பனை செய் யப் ப டு கி றது.
இது கு றித்து விற் ப னை யா ளர் க ளி டம் கேட் டால், ‘பொது மக் கள் கேன் களை மாற்றி மாற்றி பயன் ப டுத் து கின் ற னர். அவர் க ளின் வச திக் காக கேன் களை இது போன்று ஸ்டிக் கர் இல் லா மல் பயன் ப டுத் து கி றோம்’ என் கின் ற னர்.
இத னால், சுத் தி க ரிக் கப் ப டாத தண் ணீரை எந்த கம் பெ னி கள் சப்ளை செய் கி றது என் பதை கண் டு பி டிப் பதே கடி ன மான ஒன் றா கி விட் டது. இது கு றித்து அதி கா ரி கள் முழு மை யான ஆய் வு கள் நடத் து வ தில்லை. அப் ப டியே ஆய்வு நடத் தி னா லும் இது எங் க ளு டைய கம் பெனி கேன் கள் கிடை யாது எனக் கூறி உரி மை யா ளர் கள் தப் பி வி டு கின் ற னர்.
பல் வேறு இடங் க ளில் வீடு க ளி லேயே கேன் குடி நீர் தயா ரா கி றது. அதற்கு ₹7 மட் டுமே செல வா கி றது. அதை ₹25 முதல் ₹30 வரை விற் பனை செய் து வி டு கின் ற னர். இதன் மூலம் கொள்ளை லாபம் கிடைக் கி றது. ஆனால், முழு மை யாக சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீரை விற் பனை செய் தால் ஒரு கேனுக்கு ₹4 மட் டுமே லாபம் கிடைக் கும் என் பதே உண்மை.
கேன் குடி நீர் விற் பனை எவ் வ ளவு நடக் கி ற து? அதற் கான வரி கள் செலுத் தப் ப டு கி ற தா? போன்ற கேள் வி க ளுக்கு மவு னம் மட் டுமே அதி கா ரி க ளி டம் கிடைத்த பதி லாக இருக் கி றது. இதன் மூலம் குடி நீர் கம் பெ னி கள் எந் த வித கட் டுப் பா டு க ளும் இல் லா மல் இயங்கி வரு வது 100 சத வீ தம் வெளிப் ப டை யா கி றது. இதில் சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் சிலர் லஞ் சம் வாங் கிக் கொண்டு பொது மக் க ளின் சுகா தா ரத் தில் அக் கறை காட் டா மல் இருப் ப தாக குற் றச் சாட்டு எழுந் துள் ளது.
இது கு றித்து டாக் டர் கள் கூறு கை யில், ‘பொது வா கவே குடி நீ ரில் கால் சி யம், மக் னீ சி யம் உள் ளிட்ட உப்பு வகை கள் உள் ளது. இத னால் பல் மற் றும் எலும் பு க ளுக்கு தேவை யான கால் சி யம் நேர டி யா கவே உட லுக்கு கிடைக் கி றது. குறிப் பிட்ட 16 வகை யான உடல் பாதிப் பு கள் குடி நீர் மூலம் ஏற் ப டு கி றது. எனவே, குடி நீரை பயன் ப டுத் து வ தில் கவ னம் தேவை.
முறை யின்றி சுத் தி க ரிக் கப் ப டும் குடி நீ ரில் மனித உட லுக்கு தேவை யான உப்பு, அமி லங் க ளும் நீக் கப் ப டு கி றது. இத னால் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப் புள் ளது. எனவே, குடி நீரை சுத் தி க ரித்து பயன் ப டுத் து வதை விட சாதா ரண குடி நீரை காய்ச்சி குடிப் பதே பாது காப் பா னது. இத னால், அதி லுள்ள கிரு மி கள் மட் டுமே அழிக் கப் ப டும்’ என் ற னர்.
இது கு றித்து சமூக ஆர் வ லர் கள் கூறு கை யில், ‘வீட் டில் உள்ள நீரி னால் பாதிப்பு ஏற் ப டும் என்ற அச் சத் தில் பொது மக் கள் கேன் குடி நீரை பயன் ப டுத் து கின் ற னர். ஆனால், அதி க ளவு பணம் கொடுத்து வாங் கி னா லும் தர மான சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீர் கிடைப் ப தில்லை. இத னால், நோயை விலை கொ டுத்து வாங்க வேண் டிய சூழ் நிலை உரு வா கி யுள் ளது. எனவே, கேன் குடி நீர் விற் பனை செய் வ தற்கு வழி மு றை கள் மற் றும் கட் டுப் பா டு கள் கையா ளப் ப டு கி ற தா? என் பதை சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் கண் கா ணிக்க வேண் டும்’ என் ற னர்.
No comments:
Post a Comment