வேலூர், ஏப்.15:
வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ் பெக் டர் அறி வ ழ கன் தலை மை யில் எஸ் ஐக் கள் சுப் பி ர மணி, ஜனார்த் த னன் ஆகி யோர் நேற்று வேலூர் கிரீன் சர்க் கிள் அருகே வாகன சோத னை யில் ஈடு பட் ட னர். அப் போது அவ் வ ழி யாக வந்த ஒரு மினி லாரியை மடக்கி பிடித்து அதன் டிரை வ ரி டம் விசா ரித் த னர். அதில், அவர் சென்னை தண் டை யார் பேட் டையை சேர்ந்த அருள் தாஸ்(42) என் ப தும் சென் னை யில் இருந்து மினி லாரி யில் சரக்கு ஏற்றி வரு வ தா க வும் கூறி யுள் ளார். அந்த லாரி யில் கொண்டு வரப் ப டும் பொருட் கள் குறித்து போலீ சார் கேட் ட போது முன் னுக் கு பின் முர ணாக பதி ல ளித் துள் ளார்.
இத னால் சந் தே க ம டைந்த போலீ சார் மினி லாரியை சோத னை யிட் ட போது, அதில் அர சால் தடை செய் யப் பட்ட புகை யிலை பாக் கெட் டு கள் அடைக் கப் பட்ட 130 அட்டை பெட் டி கள் இருப் பது தெரி ய வந் தது. இதன் மதிப்பு ₹9 லட் ச மா கும். இதனை வேலூர் சைதாப் பேட்டை பி.எம்.செட் டி தெ ரு வில் உள்ள தனி யார் ஏஜென் சிக்கு கொண்டு வந் தது தெரிந் தது. இதை ய டுத்து போலீ சார் அவற்றை பறி மு தல் செய் த து டன், லாரி யை யும் பறி மு தல் செய் த னர். இது கு றித்து போலீ சார் வேன் டிரை வ ரான அருள் தா சி டம் விசா ரித்து வரு கின் ற னர்.
No comments:
Post a Comment