சேலம், ஏப்.2:
சேலம் 5 ரோடு அடுத்த தொழிற் பேட்டை பகு தி யில் உள்ள ஒரு குடோ னில், புகை யிலை பொருட் களை பதுக் கி வைத்து, வௌியூர் க ளுக்கு விற் பனை செய் வ தாக அழ கா பு ரம் போலீ சா ருக்கு தக வல் கிடைத் தது. இதன் பே ரில், சூர மங் க லம் போலீஸ் உதவி கமி ஷ னர் விஜய கார்த் திக் ராஜா, அழ கா பு ரம் இன்ஸ் பெக் டர் பொன் ராஜ் தலை மை யி லான போலீ சார் அப் ப கு தி யில் வாகன தணிக் கை யில் ஈடு பட் ட னர். அப் போது, அவ் வ ழி யாக வந்த காரை நிறுத்தி சோதனை செய் த தில், காரின் உள்ேள தடை செய் யப் பட்ட புகை யிலை பாக் கெட் டு கள் மற் றும் பிர பல நிறு வ னத் தின் டீ தூள் பாக் கெட் டு கள் இருந் தது கண் டு பி டிக் கப் பட் டது. இது கு றித்து, காரில் இருந் த வர் க ளி டம் விசா ரித் த தில், அரு கில் உள்ள குடோ னில் இருந்து ஏற்றி வந் த தாக தெரி வித் த னர். தொடர்ந்து அந்த குடோ னில் சென்று பார்த்த போது, அங்கு பண் டல், பண் ட லாக தடை செய் யப் பட்ட புகை யிலை பாக் கெட் டு கள் மற் றும் டீ தூள் பாக் கெட் டு கள் இருந் தது.
இது கு றித்து போலீ சார் அளித்த தக வ லின் பேரில், மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் அனு ராதா தலை மை யி லான அதி கா ரி கள், சம் பவ இடத் தில் சோதனை செய் த னர். அப் போது தடை செய் யப் பட்ட புகை யி லையை வாங்கி வந்து, பாக் கெட் டு க ளாக செய்து பல் வேறு ஊர் க ளுக்கு அனுப்பி வைக் கப் பட் டது தெரி ய வந் தது. மேலும் பிர பல டீ தூள் நிறு வ னத் தின் பேரில், கலப் பட டீ தூள் தயா ரித்து விற் ப னைக்கு அனுப்பி வரு வ தும் கண் டு பி டிக் கப் பட் டது. இத னை ய டுத்து, குடோ னில் இருந்த ரூ.5 லட் சம் மதிப் பி லான 10 மூட்டை மற் றும் 13 பெட்டி புகை யிலை, 6 பெட்டி பான் ம சாலா, 60 கிேலா கலப் பட டீ தூள் மற் றும் பாக் கெட் டு க ளில் அடைக்க பயன் ப டுத் தப் பட்ட ரூ.3 லட் சம் மதிப் பி லான இயந் தி ரம் ஆகி ய வற்றை உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். மேலும் அனு ம தி யின்றி செயல் பட்டு வந்த குடோ னுக்கு சீல் வைத் த னர். உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் கொடுத்த புகா ரின் பேரில், குடோ னின் உரி மை யா ளர் கள் ராஜஸ் தானை சேர்ந்த ஹரிஸ் (30), பாவா ராம் (20), அங்கு பணி பு ரிந்து வரும் டெல் லியை சேர்ந்த தினேஷ் (38), நாக் பூரை சேர்ந்த மூன் சிங் (22) ஆகிய 4 பேரை அழ கா பு ரம் போலீ சார் கைது செய் த னர்.
No comments:
Post a Comment