தர் ம புரி, மார்ச் 31:
தர் ம புரி பஸ் ஸ்டாண் டில் உள்ள கடை க ளில், பேக் கிங் கில் பாது காக் கப் பட்ட குடி நீர் தான் உள் ளதா என உணவு பாது காப்பு அதி கா ரி கள் நேற்று அதி ரடி சோதனை நடத் தி னர்.
தர் ம புரி மாவட் டத் தில் கேன் க ளில் பேக் கிங் குடி நீர் விற் பனை செய் யும் நிறு வ னங் கள் 50க்கும் மேற் பட் டவை உள் ளன. இது தவிர சேலம், கரூர் மாவட் டங் க ளில் இருந் தும் கேன் குடி நீர் விற் ப னைக் காக கொண்டு வரப் ப டு கி றது. நடப் பாண் டில் மார்ச் மாதத் தி லேயே கோடை கொளுத்த துவங்கி விட் டது. இத னால் குடி நீ ரின் தேவை இரு ம டங் காகி, பேக் கேஜ்டு குடி நீர் கேன் கள் விற் பனை அதி க ரித் துள் ளது.
கேன் க ளில் அடைக் கப் பட்டு விற் பனை செய் யும் பாது காக் கப் பட்ட குடி நீர், முறை யாக சுத் தி க ரிக் கப் பட் டுள் ளதா என உணவு பாது காப்பு அதி கா ரி கள் திடீர் ஆய்வு நடத்த வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் தி ருந் த னர்.
இதை ய டுத்து நேற்று, மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் பிருந்தா தலை மை யில் பஸ் ஸ்டாண்ட் மற் றும் அதனை சுற் றி யுள்ள டீ கடை கள், ஓட் டல் கள், ஜூஸ் கடை க ளில் உள்ள குடி நீர் பாட் டில் களை சோத னை யிட் ட னர். அப் போது காலா வ தி யான குடி நீர் பாட் டில் களை விற் பனை செய்ய கூடாது என எச் ச ரிக்கை விடுத் த னர். இந்த சோத னை யில் உணவு பாது காப்பு அதி கா ரி கள் கோபி நாத், சேகர், நாக ராஜ், கும ணன், சந் தி ரன் உள் ளிட் ட வர் கள் ஈடு பட் ட னர்.
No comments:
Post a Comment