புது டெல்லி, ஜன30:
பீடி, சிக ரெட்டை தொடர்ந்து, சிப்ஸ், கோலா, பிட்சா, பர் கர்ஸ் போன்ற ஜங்க் உணவு பாக் கெட் உறை க ளில் ‘இது கல் லீ ரலை பாதிக் கும்’ என்ற எச் ச ரிக்கை வாச கங் கள் பட விளக் கத் து டன் இடம் பெற வேண் டும் என்ற கோரிக்கை எழுந் துள் ளது.
‘மது உடல் நலத் துக்கு கேடு’ என்ற வாச கங் க ளு டன் மது பா னங் கள் விற் கப் ப டு கின் றன. இதே போன்று, ‘புகைப் பி டிப் பது கொல் லும், புகை யி லைப் பொருள் கள் புற் று நோயை ஏற் ப டுத் தும்’ என்ற வாச கம் மற் றும் பாதிக் கப் பட்ட நுரை யீ ரல் படம் சிகரெட் அட் டைப் பெட் டி க ளில் கண் க ளுக்கு நன்கு தெரி யும் வகை யில் அச் சி டப் பட் டி ருக் கும். இது சிக ரெட் குடிப் ப வ ருக்கு எச் ச ரிக்கை போல அமைந்து புகைப் பி டிப் பதை கைவிட அல் லது எண் ணிக் கையை குறைக்க உத வும்.
இந்த வரி சை யில் ஜங்க் புட் பாக் கெட் டு கள் மீதும் எச் ச ரிக்கை வாச கங் கள் இடம் பெற வேண் டும் என உடல் நல நிபு ணர் கள் வலி யு றுத்த தொடங் கி யுள் ள னர். இன் றைய இளம் தலை மு றை யி ன ருக்கு வாய்க்கு ருசி யான பர் கர்ஸ், பிட்சா, மொறு மொறு என்று இருக் கும் எண் ணெ யில் பொறிக் கப் பட்ட உருளை கிழங்கு சிப்ஸ், குளிர்ச் சி யான கோலா போன்ற சர்க் கரை அதி கம் உள்ள குளிர் பா னங் கள் போதும். உட லுக்கு ஆரோக் கி ய மான ஊட்ட சத் து கள் நிறைந்த சரி வி கித உணவு தேவை யில்லை.
இத னால் சிறு வய தி லேயே உடல் பரு மன், நீரி ழிவு நோய், ரத்த அழுத் தம் போன் ற வற் றால் பாதிக் கப் ப டு கின் ற னர். இத் த கைய ஜங்க் புட் க ளில் தேவைக்கு அதி க மாக சர்க் கரை, உப்பு , உட லில் கெட்ட கொழுப்பை அதி க ரிக்க செய் யும் பொருள் க ளும் உள் ளன. கார் போ ஹை டி ரேட் மற் றும் கலோரி அதி கம் உள்ள ஜங்க் புட்களை விரும் பும் குழந் தை கள், நார்ச் சத்து நிறைந்த பழங் களை தவிர்ப் ப தால் வைட் ட மின் கள் குறை பா டு க ளும் ஏற் ப டு கின் றன.
இதை ய டுத்து இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யம் நிபு ணர் கள் குழுவை 6 மாதங் க ளுக்கு முன் அமைத் தது. இக் கு ழு வில், டெல்லி எய்ம்ஸ் மருத் து வ மனை மருத் து வர் கள், இந் தியா பொது சுகா தார பவுண் டே ஷன் நிறு வன நிபு ணர் கள் மற் றும் உண வு முறை வல் லு னர் ஆகி யோர் இடம் பெற் ற னர். இக் குழு அதன் இறுதி அறிக் கையை அடுத்த மாதம் அளிக்க உள் ளது.
இந்த அறிக் கை யில், சிக ரெட், மது பா னங் களை போன்று எச் ச ரிக்கை வாச கங் கள் இடம் பெற வேண் டும். ஜங்க் புட் சாப் பி டு வ தால், குழந் தை க ளுக் கும், பெரி ய வர் க ளுக் கும் கல் லீ ரல் பாதிப்பு ஏற் ப டும் என்ற எச் ச ரிக் கை யு டன் கல் லீ ர லின் பட மும் இடம் பெற வேண் டும் என பரிந் து ரைக் கப் பட் டுள் ள தாக, இக் கு ழு வில் இடம் பெற்ற எய்ம்ஸ் மருத் து வ ம னை யின் குழந் தை கள் நல மருத் து வர் டாக் டர் வந் தனா ஜெயின் கூறி னார்.
சிறு குழந் தை க ளுக்கு உடல் பரு மனை ஏற் ப டுத் தும் பிஸ் கட் கள், உரு ளைக் கி ழங்கு வறு வல் கள் போன்ற ஜங்க் உணவு பொருள் கள் தடுப்பு முறை களை உலக நாடு கள் எடுக்க வேண் டும் என உலக சுகா தார நிறு வ னம் கேட் டுக் கொண் டுள் ளது. இதே போன்று உடல் நலத் துக்கு எதி ரான சர்க் கரை அதி கம் உள்ள குளிர் பா னங் களை சிறு குழந் தை க ளுக்கு விற் ப தில் கட் டுப் பா டு களை விதிக்க வேண் டும் என் றும் அது வலி யு றுத்தி உள் ளது.
சிறு வர், சிறு மி யர் க ளின் கல் லீ ரல் பாதிக் கப் ப டும் அபா யம் உள் ளது என் றும் சில சம யங் க ளில் மாற்று கல் லீ ரல் பொருத்த வேண் டிய சூழ லும் ஏற் ப டும் என் றும் உலக சுகா தார நிறு வ னம் கூறி யுள் ளது. உடல் பரு மனான குழந் தை க ளுக்கு மூச்சு விடு வ தில் சிர மம், எலும் பு முறிவு அபா யம், ரத்த அழுத் தம், இன் சு லின் எதிர்ப்பு மற் றும் பிறர் தம்மை கிண் டல் செய் வார் கள் என்ற பயத் தால் மன உளைச் சல் போன் றவை ஏற் ப டும் என நிபு ணர் கள் எச் ச ரித் துள் ள னர்.
ஜங்க் புட் களால் சிறு வய தி லேயே உடல் பரு மன், நீரி ழிவு நோய், ரத்த அழுத் தம் போன் ற வற் றால் பாதிக் கப் ப டு கின் ற னர்.
No comments:
Post a Comment