Jan 30, 2016

பெரிய மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை

புதுச் சேரி, ஜன. 30:
புது வை யில் காலா வ தி யான உண வுப் பொருட் கள் அதி க ள வில் புழக் கத் தில் இருப் ப தாக உணவு பாது காப்பு துறைக்கு புகார் கள் வந் தன. இதை ய டுத்து பாது காப்பு அதி காரி தன் ராஜ் தலை மை யி லான குழு வி னர் நேற்று பெரிய மார்க் கெட் பகு தி யில் அதி ரடி சோத னை யில் ஈடு பட் ட னர்.
அங் கி ருந்த சுவீட்ஸ் கடை கள், மொத்த வியா பார மளிகை கடை கள் மற் றும் வணிக நிறு வ னங் க ளில் ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது பிஸ் கட் உள் ளிட்ட திண் பண் டங் க ளில் தயா ரிப்பு நிறு வ னத் தின் பெயர், விலை பட் டி யல், பொருள் தயா ரிக் கப் பட்ட தேதி, காலா வ தி யா கும் தேதி உள் ளிட் டவை இடம் பெ றா மல் இருந் தது கண் ட றி யப் பட் டது. அவற்றை உணவு பாது காப்பு அதி கா ரி கள் கைப் பற் றி னர். மேலும் அவற்றை விற் பனை செய்த வியா பா ரி க ளுக்கு கடும் எச் சரிக்கை விடுத் த னர்.
உணவு சம் பந் த மாக பொருட் க ளில் குறிப் பிட்ட தக வல் கள் இடம் பெற வேண் டு மென அறி வு றுத் திய அதி கா ரி கள், அவை இல் லா மல் விற் ப னைக்கு வரும் பொருட் களை வாங்கி நுகர் வோ ருக்கு விற் பனை செய் யக் கூ டாது என்று எச் ச ரித் த னர். இனி மே லும் இது போன்ற தவ று களை தொடர்ந் தால் வியா பாரி கள் மீதும் நட வடிக்கை எடுக் கப் படும் என்று கண் டித் த னர். 15 கடை க ளில் மொத் தம் 30 திண் பண்ட ெபாட் ட லங் களை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். உணவு பொருட் களை தயா ரித்து கடை க ளுக்கு சப்பை அனுப் பும் உரி மை யா ளர் கள் லைசென்சு பெற் றி ருக்க வேண் டு மெ ன வும், அவை இல் லா மல் உணவு தயா ரிக் கும் நிறு வ னங் கள் மீது நட வடிக்கை எடுக் கப் ப டும் என்று அதி கா ரி கள் தெரி வித் த னர்.

No comments:

Post a Comment