Jan 6, 2016

நோய் பாதித்த ஆடுகள் இறைச்சியாக விற்பனை கண்டுகொள்ளாத அதிகாரிகள்


திரு வள் ளூர், ஜன.6:
திரு வள் ளூர் மாவட் டத் தில் ஆட் டி றைச் சி யில் கலப் ப டம், நோய் பாதித்த ஆடு களை வெட் டிக் இறைச் சி யாக விற் பனை செய் வ தால் நோய் க ளுக்கு பெரும் வாய்ப்பு உள் ளது.
பொது வாக வார விடு முறை, பண் டிகை நாட் க ளில் ஆட் டி றைச்சி விற் பனை அதி க மாக இருக் கும். சுகா தா ர மான முறை யில் வெட் டு தல், கலப் ப டம் இல் லா தது போன் ற வற் றிற் காக அசைவ பிரி யர் கள், பல மணி நேரம் காத் தி ருந்து கறி வாங்கி செல் வர். சுகா தா ரம், கலப் ப டம் தவிர்ப்பு என் பது அந் தந்த உள் ளாட்சி அமைப் பு க ளின் கட் டுப் பாட் டில் வரு கி றது.
இறைச் சிக் காக வெட்ட உள்ள ஆடு களை பரி சோ தித்து சுகா தார அதி கா ரி கள் சீல் வைக்க வேண் டும். அதற் கென ஆடு வெட் டும் கூடம் அமைத்து அங்கு வெட் டப் பட்ட ஆட் டுக் க றி களை தான் விற் பனை செய் ய வேண் டும் என் பது தான் முறை. முதல் நாள் விற் ப னை யில் மீத முள் ள வற்றை மறு நாள் விற் கக் கூ டாது. ஆனால் இதை பலர் பின் பற் று வ தில்லை. உள் ளாட்சி அமைப் பு க ளும் கண் டு கொள் வ தில்லை.
இறைச் சி யில் கலப் ப டத்தை தவிர்க்க உண வு பொ ருள் கலப் பட தடுப்பு பிரிவு உள் ளது. மாவட்ட அள வி லான அதி கா ரி கள் நட வ டிக்கை எடுப் பது அரி தான விஷ ய மாக உள் ளது. ஆடு வெட் டும் கூடம் செயல் ப டா த தால் மெயின் ரோடு, குப்பை நிறைந்த பகுதி, நீர் பி டிப்பு பகுதி அருகே ஆடு களை வெட்டி இறைச்சி விற் பனை நடக் கி றது.
இத னால் இங்கு சுகா தா ரம் கேள் விக் கு றி யாக உள் ளது. மேலும் கழி வு களை அங் கேயே கொட் டி விட்டு செல் கின் ற னர். இதை நாய், கோழி, பன் றி கள் கிள றும் போது துர் நாற்ற பிரச்னை ஏற் ப டு கி றது.
மேலும், நோய் வாய்ப் பட்ட ஆடு க ளின் இறைச் சியை கலந்து, குறைந்த விலை யில் விற்க வாய்ப்பு உள் ளது. சிறு வர் கள் இறைச் சி யை யும், முதி ய வர் கள் சூப் போன் ற வற் றை யும் விரும்பி சாப் பி டு வ தால் பல் வேறு நோய் பிரச் னை களை சந் திக்க நேரி டு கி றது என மக் கள் கூறு கின் ற னர்.
இது கு றித்து மக் கள் கூறு கை யில், ‘நீல நாக்கு நோய், கோமாரி நோய் போன் ற வை க ளால் ஆடு கள் பாதிக் கின் றன.
கிரா மங் க ளில் விழிப் பு ணர்வு இல் லா த தால் நோய் பாதித்த ஆடு களை வெட்டி சாப் பி டும் நிலை உள் ளது. நக ரங் க ளில் மெயின் ரோடு அருகே ஆடு களை வெட்டி உறுப் பு களை தொங்க விடு கின் ற னர்.
சாலை யில் வாக னங் கள் செல் லும் போது ஏற் ப டும் தூசி, மணல் ஆகி யவை தொங் க வி டப் பட் டுள்ள இறைச் சி யில் படி கி றது. இதை நன் றாக சுத் தம் செய் யா மல் சாப் பிட் டால் நோய் ஏற் ப டும் நிலை உள் ளது. ஆடு வதை கூடங் களை நவீ னப் ப டுத்தி ஆடு கள் சுகா தார முறைப் படி வெட் டப் பட்டு விற் ப னைக்கு செல் கி ற தா? என் பதை சுகா தார அதி கா ரி கள் கண் கா ணிக் க வேண் டும். அதி கா ரி கள் அலட் சி யம் செய் தால் மக் க ளின் சுகா தா ரம் கேள் விக் குறி தான்’ என் ற னர்.
எனவே, ஆடு வதை கூடங் களை முறைப் படி செயல் ப டுத்த சுகா தா ரத் துறை அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக் க வேண் டும். மேலும், மாவட்ட உணவு பொருள் கலப் பட தடுப்பு பிரி வி ன ரும் இதை கண் கா ணிக்க வேண் டும் என மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

No comments:

Post a Comment