மார்த் தாண் டம், டிச.3:
மார்த் தாண் டம் அருகே உண் ணா ம லைக் க டையை சேர்ந் த வர் ராபர்ட். இவர் 2 நாட் க ளுக்கு முன் அந்த பகு தி யில் உள்ள ஒரு பிர பல சூப் பர் மார்க் கெட் டில் 3 கிலோ செங் கல் பட்டு அரிசி வாங் கி யுள் ளார். மறு நாள் சமை யல் செய்ய எடுத்த போது அந்த அரி சி யில் வண் டு கள், புழுக் கள் இருந் துள் ளன. மேலும் வாடை யும் வீசி யுள் ளது. அந்த அரி சியை சூப் பர் மார்க் கெட் டுக்கு கொண்டு வந்து அதற் கான பணத்தை திருப்பி கேட் டுள் ளார். ஆனால் சூப் பர் மார்க் கெட் ஊழி யர் கள் பணம் தர முடி யாது. வேண் டு மா னால் வேறு அரிசி வாங்கி செல் லுங் கள் என கூறி யுள் ள னர். இது குறித்து அவர் உணவு பாது காப்பு துறைக்கு தக வல் தெரி வித் தார். இதன் படி உணவு பாது காப்பு அலு வ லர் கிளாட் சன் வந்து அரி சியை ஆய்வு செய் தார்.
அப் போது அவர் வைத் தி ருந்த அரி சி யில் வண்டு, புழுக் கள் இருந் தது உறுதி செய் யப் பட் டது. பின் னர் அந்த அரி சியை தர ஆய் வுக் காக எடுத்து சென் றார். மேலும் கடை யில் இருந்த அரிசி மூடை க ளில் இருந் தும் மாதிரி எடுத்து சென் றார். இது குறித்து உணவு பாது காப்பு அலு வ லர் கூறு கை யில், வண்டு, புழுக் க ளு டன் அரிசி விற் பனை செய் யப் பட் டது உறு தி யா னால் நிர் வா கம் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என கூறி னார். இது குறித்து பொது மக் கள் கூறு கை யில், உணவு பாது காப்பு அதி கா ரி கள் சிறு சிறு கடை கள், திரு விழா கடை க ளில் ஆய்வு செய்து பொருட் களை பறி மு தல் செய் வது, பொது மக் கள் முன் னி லை யில் அவற்றை அழிப் பது போன்ற நட வ டிக் கை கள் எடுக் கின் ற னர். ஆனால் பெரிய கடை கள், சூப் பர் மார்க் கெட் டு க ளில் அவர் கள் ஆய்வு செய் வ தில்லை. பெரிய கடை க ளி லும் கெட் டுப் போன பொருட் கள், காலா வ தி யான பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன. எனவே அங் கும் அதி கா ரி கள் ஆய்வு செய்து நட வ டிக்கை எடுக்க வேண் டும் என கூறி னர்.

No comments:
Post a Comment