Dec 3, 2015

கலெக்டர் கருணாகரன் உத்தரவு மழைக்கால நோய்கள் தடுக்க ஓட்டல்களுக்கு 11 கட்டளைகள்

நெல்லை, டிச. 3:
நெல்லை மாவட்ட கலெக் டர் கரு ணா க ரன் விடுத் துள்ள செய் திக் கு றிப்பு:
நெல்லை மாவட் டத் தில் வட கி ழக்கு பரு வ மழை தீவி ர மாக பெய் து வ ரு வ தால் மழைக் கா லங் க ளில் தண் ணீர் மூலம் பர வும் வயிற் றுப் போக்கு, டைபாய்டு, மற் றும் தொற்று நோய் கள், டெங்கு காய்ச் சல் போன் றவை பரவ வாய்ப் புள் ளது. எனவே உணவு விற் பனை நிலை யங் கள் அனைத் தி லும் முக் கிய நிபந் த னை களை கடை பி டிக் க வேண் டும்.
உணவு விற் பனை நிலை யங் கள் சுத் த மான சுகா தா ர மான நிலை யில் பரா ம ரிப் ப தோடு தண் ணீர் உள்ள பாத் தி ரங் களை மூடி வைக்க வேண் டும். 3 நாட் க ளுக்கு மேல் தண் ணீரை சேமித்து வைக் கக் கூ டாது.
கடை யின் உள் ளேயோ மொட்டை மாடி போன்ற இடங் க ளிலோ தண் ணீர் தேங் கக் கூ டிய தொட்டி, டயர், டம் ளர், சிரட்டை போன் றவை இருந் தால் அப் பு றப் ப டுத் த வேண் டும். மேல் மாடி யில் தண் ணீர் பா தை யில் அடைப்பு இருந் தால் சரி செய் ய வேண் டும். குடிப் ப தற்கு கொதிக்க வைத்த சுத் த மான தண் ணீ ரையே கொடுக் க வேண் டும்.
உணவு பண் டங் கள் பஜ்ஜி, வடை, சமோசா போன் ற வற்றை ஈ, பூச் சி கள் மொய் கா த ப டி யும், ரோட் டி லி ருந்து வரும் தூசி கள் படா த வ கை யி லும் மூடி வைக் க வேண் டும். புரோட்டா, தோசை தயா ரிக்க பயன் ப டுத் தப் ப டும் அடுப் புக் கல் மீது தண் ணீர், தூசி படாத அள விற்கு கண் ணாடி, காட் போர்டு வைத்து மறைக் க வேண் டும். உணவு தயா ரிக்க கலப் ப ட மில் லாத சுத் த மான மூலப் பொ ருட் கள் மற் றும் எண் ணெய் போன் ற வற்றை உப யோ கிக் க வேண் டும்.
உணவு தயா ரிக் கும் மற் றும் பரி மா றும் பணி யா ளர் கள் தலைக் க வ சம் மற் றும் கையுறை அணி வ தோடு நோய், காய்ச் சல் அறி குறி இருந் தால் குண மா கும் வரை அவ ருக்கு விடுப்பு அளித்து கட் டா யம் மருத் து வப் ப ரி சோ தனை செய் ய வேண் டும்.
கை கழு வு மி டம் மற் றும் சாப் பிட்ட இலை களை போடு மி டம் சுத் த மாக இருப் ப து டன் சோப்பு, ஹேண்ட் வாஷ் லிக் யூட் இருக் க வேண் டும்.
பாலி தீன் கவர் க ளையோ அல் லது பைக ளையோ உணவு பொருட் கள் பார் சல் செய் யவோ உணவு பொருட் களை மூடி வைக் கவோ பயன் ப டுத் தக் கூ டாது.
பள் ளி கள், கல் லூ ரி கள், திரை ய ரங் கு கள், உண வ கங் கள், ஓட் டல் கள் மற் றும் அனைத்து இடங் க ளி லும் கட் டா யம் சுத் தி க ரிக் கப் பட்ட, கொதித்த குடி நீ ரையே உப யோ கிக் க வேண் டும்.
பொது மக் க ளும், தண் ணீர் மற்ற பிற உண வுப் பொ ருட் கள் வாங் கும் போது உணவு பாது காப்பு துறை யில் பதிவு பெற்ற நிறு வ னங் க ளில் மட் டுமே வாங் க வேண் டும். பொட் ட லம் செய் யப் பட்ட பொருட் களை விவ ரச் சீட்டு இருந் தால் மட் டுமே வாங்கி உப யோ கிக் க வேண் டும். திறந் த வெ ளி யில் சுகா தா ர மற்ற இடத் தில் தயார் செய் யப் ப டும் அல் லது விற் கப் ப டும் உண வுப் பொ ருட் களை வாங்கி உண்ண வேண் டாம்.
இந்த நிபந் த னை களை கடை பி டிக் காத உண வ கம் விற் பனை நிலை யங் கள் மீது சட் டப் படி கடு மை யான நட வ டிக்கை எடுக் கப் ப டும். கடை க ளில் ஏதே னும் சுகா தார குறை பா டு கள் காணப் பட் டாலோ, உண வு பொ ருட் கள் தொடர் பான புகார் க ளையோ நெல்லை மாவட்ட நிய மன அலு வ லர் மற் றும் அரு கில் உள்ள உணவு பாது காப்பு அலு வ ல ரி டம் தெரி விக் க லாம். தொலை பேசி எண் 0462- 2555070 செல் எண் - 9994446674 என்ற எண் ணி லும் புகார் தெரி விக் க லாம். இவ் வாறு அவர் தெரி வித் துள் ளார்.

No comments:

Post a Comment