தேனி, நவ. 19:
தேனி யில் பதுக்கி வைக் கப் பட் டி ருந்த ரூ.50 லட் சம் மதிப் பி லான தடை செய் யப் பட்ட புகை யி லைப் பொருட் களை போலீ சார் பறி மு தல் செய் த னர்.
போதை தரக் கூ டி ய தும், உடல் நலத் திற்கு கேடு விளை விக் கக் கூடி ய து மான புகை யிலை பொருட் களை விற்க அரசு தடை விதித் துள் ளது. இத் த கைய புகை யிலை பொருட் களை விற் கவோ, பதுக்கி வைக் கவோ கூடாது.
இத் த கைய போதை புகை யிலை பொருட் கள் விற் ப னையை தடுக்க தேனி யில் உணவு பாது காப் புத் துறைக் கான நிலைய அலு வ லர் மற் றும் அனைத்து நக ராட் சி யி லும் ஒரு உணவு பாது காப்பு அலு வ லர் என நிய மிக் கப் பட் டுள் ள னர். இருந் த போ தி லும், தேனி மாவட் டத் தில் பெரிய சில் லறை கடை க ளி லும், பெட் டிக் க டை க ளி லும் தாரா ளா மாக தடை செய் யப் பட்ட புகை யி லைப் பொருட் கள் விற் பனை செய் யப் பட்டு வரு கி றது.
இதனை கண் கா ணிக்க வேண் டிய அதி கா ரி கள் இருந் தும் தொடர்ந்து தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் தாரா ள மாக விற் ப னை யா வது பொது மக் க ளி டையே பெருத்த சந் தே கத்தை ஏற் ப டுத்தி வந் தது.
தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் விற் ப னை யின் பின் ன ணி யில் உணவு பாது காப்பு அதி கா ரி கள் சில ரும், போலீ சார் சில ரும் மொத்த விற் ப னை யா ளர் க ளி டம் இருந்து மாதந் தோ றும் மாமூல் பெற் றுக் கொண்டு விற் ப னையை அனு ம திப் ப தாக பொது மக் க ளி டையே பர வ லாக குற் றச் சாட்டு எழுந் தது. தேனி யில் இத் த கைய புகை யிலை பொருட் களை மாவட் டத் தில் உள்ள அனைத்து சில் லறை விற் ப னை யா ளர் க ளுக் கும், கேரள மாநி லத் தில் உள்ள விற் ப னை யா ளர் க ளுக் கும் தேனி யில் இருந்தே புகை யிலை பொருள் கள் சப்ளை செய் யப் பட்டு வந் தது அதிர்ச் சி யூட் டு வ தாக உள் ளது.
இது கு றித்து தேனி மாவட்ட போலிஸ் எஸ்.பி., மகேஷ் கவ னத் திற்கு சென் றது. அவ ரது உத் த ர வின் பே ரில் நேற்று தேனி போலீஸ் இன்ஸ் பெக் டர் முத் துக் கு மார் தலை மை யி லான போலீ சார் திடீர் சோத னை யில் ஈடு பட் ட னர். இதில் மது ரை யில் இருந்து தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் களை ஏற்றி வந்த ஒரு லாரியை தேனி நேரு சிலை அருகே பிடித்து சோத னை யிட் ட னர். இதில் பெரும் பா லான பண் டல் கள் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருள் க ளாக இருந் தது.
தேனி கடற் கரை நாடார் தெரு வில் பட் டாசு கடை நடத்தி வரும் கும ரே சன்(36), பிளாஸ் டிக் கடை நடத்தி வரும் நவ ரத் தி ன வேல்(33), பல் த ரப் பட்ட பொருள் விற் பனை செய் யும் ரவி(45) ஆகி யோர் கடை க ளுக்கு சென்று அதி கா ரி கள் ஆய்வு செய் த னர். போலி சார் சோத னை யி டு வதை அறிந் தும் நீண் ட நே ர மாக உணவு பாது காப்பு அதி கா ரி கள் வரா மல் இருந் த னர்.
சோதனை நடக் கும் இடத் தில் ஏரா ள மான பொது மக் கள் கூடு வதை அறிந்த பிறகு உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் சம் பவ இடங் க ளுக்கு வந்து சோத னை யில் ஈடு பட் ட னர். அப் போது, இக் க டைக் கா ரர் க ளுக்கு வந்த சரக் கு கள் தவிர, ஏற் க னவே, இவர் க ளு டைய கடை க ளின் குடோன் க ளி லும் ரூ.பல லட் சம் மதிப் பி லான தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் பதுக்கி வைத் தி ருந் தது கண் டு பி டிக் கப் பட் டது.
இதை ய டுத்து, இந்த குடோன் க ளுக்கு சீல் வைத்த அதி கா ரி கள், மூவ ரை யும் விசா ர ணைக் காக அழைத் துச் சென் ற னர்.

No comments:
Post a Comment