சேலம், நவ. 19:
தமி ழ கத் தில் மர வள்ளி உற் பத் தி யி லும் ஜவ் வ ரிசி, ஸ்டார்ச் தயா ரிப் பி லும் சேலம், நாமக் கல் மாவட் டங் கள் முன் னி லை யில் உள் ளன. ஆனால் கடந்த 2 வரு டங் க ளாக வட மா நி லங் க ளில் ஜவ் வ ரி சிக்கு விதிக் கப் பட் டுள்ள தடை யால் மர வள்ளி விவ சா யம் முடங் கும் நிலை உரு வா கி யுள் ளது.
கடந்த 2 வரு டங் க ளுக்கு முன்பு, தமி ழ கத் தில் இருந்து அனுப் பப் ப டும் ஜவ் வ ரி சி யில் கலப் ப டம் அதி கம் இருப் ப தா க வும், இத னால் உடல் நல பாதிப் பு கள் ஏற் ப டும் அபா யம் இருப் ப தா க வும் புகார் எழுந் தது. இதை ய டுத்து குஜ ராத் மாநில அரசு, தமி ழ கத் தில் இருந்து அனுப் பப் ப டும் ஜவ் வ ரி சிக்கு தடை விதித் தது. மேலும் ஆய் வில் ஜவ் வ ரி சி யின் வெண் மைக் காக மக் காச் சோ ளம், சாக் பீஸ் மாவு, கல் மாவு, சோப் பு நீர் போன் றவை கலக் கப் பட் டது தெரி ய வந் தது.
ஜவ் வ ரி சி தடை யால் சேலம், நாமக் கல் மாவட் டங் க ளில் சுமார் 10 லட் சம் ஜவ் வ ரிசி மூட் டை கள் தேங் கி யுள் ளன. இதனால் மர வள்ளி விவ சா யி கள் ஆம ணக்கு போன்ற இதர பயிர் களை சாகு படி செய் ய வும் ஆயத் த மாகி வரு கின் ற னர்.
தமி ழக மர வள்ளி விவ சா யி கள் சங்க மாநி லத் தலை வர் கோபா ல கி ருஷ் ணன் கூறி ய தா வது:
தமி ழ கத் தில் சாகு படி செய் யப் ப டும் மர வள் ளி யில் 70 சத வீ தம் சேகோ ஆலை க ளுக்கே அனுப் பப் பட் டது. நாங் கள் தர மாக சாகு படி செய் யும் கிழங் கில் வெண் மைக் காக ஆலை அதி பர் கள் செய்த கலப் ப டத் தால் ஜவ் வ ரி சி யின் தரம் குறைந் தது. இத னால் வட மா நி லங் க ளில் தடை விதிக் கப் பட்டு சுமார் 10லட் சம் ஜவ் வ ரிசி மூட் டை கள் ேதங் கி யுள் ளன. இத னால் மர வள் ளி யும் தேக் க ம டைந்து விலை குறைந் துள் ளது. சேகோ ஆலை களை சரி யாக கண் கா ணிக் கா மல் அதி கா ரி கள் மெத் த ன மாக இருந் தது இதற்கு முக் கிய கார ணம். முத் த ரப்பு கூட் டத் தில் நிர் ண யித்த விலை யை யும் மர வள் ளிக்கு வழங் க வில்லை. இத னால் அடுத்த பரு வத் திற்கு மர வள்ளி பயி ரி ட லா மா? என்ற ேகள் வியே பெரும் பா லான விவ சா யி க ளி டம் உள் ளது. பலர் ஆம ணக்கு போன்ற பயிர் களை சாகு படி செய்ய ஆயத் த மா கின் ற னர் என்றார்.

No comments:
Post a Comment