கிருஷ் ண கிரி, நவ.7:
கிருஷ் ண கி ரி யில் இனிப்பு, காரம் தயா ரிப்பு நிறு வ னங் க ளில் உணவு பாது காப் புத் து றை யி னர் ஆய்வு மேற் கொண் ட னர்.
கிருஷ் ண கிரி மாவட்ட கலெக் டர் ராஜேஷ் உத் த ர வின் படி, தீபா வளி பண் டி கை யை யொட்டி இனிப்பு, காரம் தயா ரிப்பு நிறு வ னங் களை தமிழ் நாடு உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை யி னர் ஆய்வ செய்து வரு கின் ற னர். ஆய் வில், செயற்கை நிறங் கள் மற் றும் செயற்கை சுவை யூட் டி கள் ஆகி ய வற்றை இனிப்பு தயா ரிப் பில் பயன் ப டுத் தக் கூ டாது. ஏற் க னவே பயன் ப டுத் திய எண் ணையை மீண் டும் பயன் ப டுத் தக் கூ டாது. இனிப்பு பாக் கெட் டில் தயா ரிப்பு தேதி மற் றும் காலா வதி தேதி யினை குறிப் பிட வேண் டும். சுத் த மான குடி நீ ரினை உப யோ கிக்க வேண் டும் என்ற ஆணையை நிறு வ னத் தி ன ரி டம் தெரி வித் த னர்.
நேற்று உணவு பாது காப் புத் து றை யின் மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் கலை வாணி, உணவு பாது காப்பு அலு வ லர் கள் ராஜ சே கர், துள சி ரா மன், சுவா மி நா தன் ஆகி யோர் கிருஷ் ண கி ரி யில் உள்ள கேட் ரிங் மையங் கள், பேக் கரி கடை கள், சுவீட் கடை கள் ஆகி ய வற் றில் ஆய்வு மேற் கொண் ட னர்.
அப் போது, இனிப்பு, காரம் தயா ரிப் பில் ஈடு ப டு ப வர் கள் மற் றும் உணவு பொருள் விற் ப னை யா ளர் கள் அனை வ ரும் உரிய மருத் துவ சான்று பெற் றி ருக்க வேண் டும். கையுறை, தொப்பி, முக கவ சம், மேலுறை அணிய வேண் டும். உணவு கழி வு கள், வீணா கும் இனிப்பு மற் றும் கார வகை கள் குப்பை கூடை க ளில் வைத்து அப் பு றப் ப டுத்த வேண் டும். தயா ரிக் கும் இடங் க ளில் தேக்கி வைக் கக் கூ டாது. கரப் பான் பூச் சி கள், ஈ தொல்லை இல் லாத வண் ணம் உணவு பொருட் களை மூடி வைக்க வேண் டும் என அறி வு றுத் தி னர்.
மேலும் பொது மக் கள் செயற்கை நிறங் களை பயன் ப டுத்தி தயார் செய்த இனிப் பு களை வாங் கா ம லும், ஆரோக் கி ய மான உணவு பண் டங் களை வாங் கிட வேண் டும். அவ் வாறு வாங் கும் போது தயா ரிப்பு தேதி மற் றும் காலா வதி தேதி உள் ளதா என பார்த்து வாங்க வேண் டும் என்று மாவட்ட நிய மன அலு வ லர் தெரி வித் துள் ளார்.
No comments:
Post a Comment