Nov 6, 2015

செங்கல்பட்டு நகராட்சியில் சுவீட் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு காலாவதியான தின்பண்டங்கள் அழிப்பு

செங் கல் பட்டு, நவ.6:
உணவு பாது காப்பு துறை சார் பில் நேற்று செங் கல் பட்டு நக ராட் சி யில் உள்ள சுவீட் கடை க ளில் அதி கா ரி கள் திடீர் ஆய் வில் ஈடு பட் ட னர். இத னால் வியா பா ரி க ளி டையே பெரும் பர ப ரப்பு ஏற் பட் டது.
உணவு பாது காப்பு துறை அலு வ லர் கள் செங் கல் பட்டு விஜ ய கு மார், உத் தி ர மே ரூர் விம ல நா தன் ஆகி யோர் செங் கல் பட்டு நக ராட்சி முழு வ தும் உள்ள உணவு மற் றும் தின் பண் டங் கள் கடை க ளில் தர மான உணவு விற் க ப டு கி றதா என நேற்று திடீர் ஆய் வில் ஈடு பட் ட னர்.ஆய் வில் செங் கல் பட்டு புதிய பேருந்து நிலை யத் தில் உள்ள நடை பாதை மற் றும் கடை க ளில் காலா வ தி யான இனிப்பு வகை களை வைத்து வியா பா ரம் செய் தது தெரிந் தது. அதை அதி கா ரி கள் பறி மு தல் செய்து அழித் த னர். இது கு றித்து அதி கா ரி கள் கூறு கை யில், தீபா வளி பண் டிகை நெருங் கு வ தால் பொது மக் கள் இனிப்பு வகை கள் அதி க மாக வாங் கு வார் கள். இதனை பயன் ப டுத்தி கடைக் கா ரர் கள் காலா வ தி யான உணவு பொருட் களை விற் பனை செய் வார் கள் எனத் தெரிந் த தால் திடீ ரென இந்த ஆய் வில் ஈடு பட் டோம். மேலும் காலா வ தி யான உணவு பொருட் களை விற் கும் கடை உரி மை யா ளர் மீது உணவு பாது காப்பு துறை சட் டத் தின் கீழ் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என தெரி வித் த னர்.

No comments:

Post a Comment