பர மத்தி வேலூர், அக். 16:
நாமக் கல் மாவட்டம் பர மத்தி வேலூர் தாலுக் கா வில் 100க்கும் மேற் பட்ட கரும்பு ஆலை கொட்ட கை கள் உள் ளன. இந்த கொட்ட கை களில் வெல்ல பாகு தயா ரிக் கும் போது, பாகு விரை வில் கொதிப் ப தற் காக டயர் களை எரிப் ப தற்கு பயன் ப டுத் து வ தாக மாவட்ட கலெக் டர் தட் ச ணா மூர்த் திக்கு தக வல் கிடைத் தது. இதை ய டுத்து, மாவட்ட கலெக் டர் உத் த ர வின் பேரில் நாமக் கல் மாவட்ட உணவு பாது காப்பு துறை அதி காரி தமிழ் செல் வன் தலை மை யில், பர மத் தி வே லூர் உணவு பாது காப்பு அலு வ லர் மற் றும் அதி கா ரி கள் அடங் கிய குழு வி னர் நேற்று, பர மத் தி யில் உள்ள 50க்கும் மேற் பட்ட கரும்பு ஆலை கொட்ட கை களில் ஆய்வு செய் த னர்.
அப் போது பெரும் பா லான கொட்டை களில் எரிப் ப தற் காக டன் கணக் கில் டயர் களை அடுக்கி வைத் தி ருந் த னர். இந்த டயர் களில் தண் ணீ ரில் தேங்கி காணப் பட்டது. இதை ய டுத்து அதி கா ரி கள் அந்த டயர் களில் இருந்த தண் ணீரை வெளி யேற்றி, அவற்றை பறி மு தல் செய் த னர். டயர் களில் தேங் கும் தண் ணீ ரால் டெங்கு காய்ச் சலை பரப் பும் கொசுக் கள் உரு வா கும் அபா யம் உள் ளது. மேலும் டயர் களை எரிப் ப தால் காற்று மாசு ப டும் என ஆலை உரி மை யா ளர் களுக்கு அதி கா ரி கள் அறி வுரை கூறி னர். மேலும் மாதக் க ணக் கில் ஆலை யில் சுத் தம் செய் யா மல் வைத் தி ருக் கும் தண் ணீர் தொட்டி கள் உள் ளிட்ட வற்றை அடிக் கடி சுத் தம் செய்து, மூடி வைக்க வேண் டும் என வும் தெரி வித் த னர்.
ஆய் வின் போது, அதி க ள வில் டயர் களை அடுக்கி வைத் தி ருந்த 5 ஆலை களுக்கு ரூ. 10 ஆயி ரம் வீதம், ரூ. 50 ஆயி ரம் அப ரா தம் விதித் த னர். மீண் டும் ஆய் வுக்கு வரும் போது டயர் கள் பயன் ப டுத் து வது தெரிந் தால் சட்டப் படி கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என அதி கா ரி கள் எச் ச ரிக் கை வி டுத்து சென் ற னர்.
No comments:
Post a Comment