Oct 12, 2015

கடையில் வாங்கிய தயிரில் கிடந்த கரப்பான் பூச்சி சேலத்தில் பரபரப்பு தயிர் பாக் கெட்டில் கிடக் கும் கரப் பான் பூச்சி . உணவு பாதுகாப்பு அலுவலரிடம் புகார்

சேலம், அக். 12-
சேலத் தில் மளிகை கடை யில் வாங் கிய தயி ரில் கரப் பான் பூச்சி மிதந் தது குறித்து உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் விசா ரித்து வரு கின் ற னர்.
சேலம் திரு ந கர் பகு தியை சேர்ந் த வர் பவுல் ஞான ராஜ். இவர் இன்று காலை அங் குள்ள ஒரு மளிகை கடை யில், தலா ரூ.10 வீதம், 100 மில்லி லிட்டர் கொண்ட 2 தயிர் டப் பாக் களை வாங் கி யுள் ளார். வீட்டிற்கு வந் த தும் அதில் ஒரு டப் பாவை, பவுல் ஞா ன ராஜ் பிரித்து பார்த் தார். அதில், கரப் பான் பூச்சி ஒன்று இறந்து மிதந்து கொண் டி ருந் தது. இத னால் அதிர்ச் சி ய டைந்த பவுல் ஞா ன ராஜ், 2 டப் பாக் க ளை யும் சேலம் மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ரா தா வி டம் கொடுத்து புகார் செய் தார்.
இது குறித்து டாக் டர் அனு ராதா கூறு கை யில், ‘‘இந்த தயிர் கோவை மாவட்டம் பொள் ளாச் சி யில் உள்ள ஒரு நிறு வ னத் தில் தயா ரிக் கப் பட்டது. இம் மா தம் 9ம் தேதி தயா ரிக் கப் பட்டுள் ளது. இதனை உடை யாப் பட்டி யில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு சோத னைக்கு அனுப்ப உள் ளோம்.
இது தொடர் பாக விளக் கம் கேட்டு அந்த நிறு வ னத் துக்கு நோட்டீஸ் அனுப் பப் ப டும்,’’ என் றார்.


1 comment:

  1. FBOs not doing pest control by a licensed pest professional is exposed.

    ReplyDelete