புது டெல்லி, அக்.21:
மேகி விவ கா ரத்தை தொடர்ந்து, உணவு பாது காப்பு தொடர் பான விதி மு றை கள் கடு மை யாக் கப் பட்டன. ஐஸ் கி ரீம், பால் பொருட் கள், மருந்து பொருட் கள் தொடங்கி ஒவ் வொன் றுக் கும் புதிய தர விதி களை இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யம் முடிவு செய் தது. இந்த கெடு பி டி களை தொடர்ந்து, புதிய உணவு தயா ரிப் பு களுக்கு அனு மதி பெறும் நடை மு றை களும் கடு மை யாக உள் ளன.
இந் நி லை யில் இந்த விதி களை எளி மைப் ப டுத்த இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யம் (எப் எஸ் எஸ் ஏஐ) திட்ட மிட்டுள் ் ளது. இது கு றித்து அசோ செம் சார் பில் நடந்த உணவு பதப் ப டுத் து தல் தொழில் சார்ந்த நிகழ்ச் சி யில் பங் கேற்ற உணவு பதப் ப டுத் தல் துறை செய லா ளர் ராங்க் லால் ஜமுதா கூறி ய தா வது:
சந் தை யில் தேவை களுக்கு ஏற்ப புதிய தயா ரிப் பு கள் வந்த வண் ணம் இருக் கின் றன. ஆனால், இவற் றுக்கு அனு மதி பெறு வ து தான் சிக் க லா ன தாக உள ளது. இன் னும் சில மாதங் களில் புதிய தயா ரிப் பு களுக் கான அனு மதி பெறு வ தில் உள்ள செயல் பா டு கள் மற்றும் விதிமுறைகளை உணவு பாதுகாப்பு ஆணையம் எளி மை யாக் கும். நடை முறை சிக் கல் கள் களை யப் ப டும். உணவு பதப் ப டுத் தல் துறை நிறு வ னங் களுக்கு கடன் வழங்க தேசிய வேளாண் மற் றும் ஊரக மேம் பாட்டு வங் கிக்கு (நபார்டு) ₹2,000 கோடி ஒதுக் கீடு செய் யப் பட்டுள் ளது. இதை உணவு பதனீட்டு நிறு வ னங் கள் பயன் ப டுத் திக் கொள்ள வேண் டும். இது வரை 7 விண் ணப் பங் களுக்கு ₹255 கோடி வழங்க அனு மதிக் கப் பட்டுள் ளது என் றார்.
No comments:
Post a Comment