Oct 21, 2015

வெல்லத்தில் வேதிப்பொருட்கள் கலந்தால் கடும் நடவடிக்கை




தர் ம புரி, அக்.20:
வெல் லத் தில் வேதிப் பொ ருட் கள் கலந் தால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என உணவு பாது காப்பு அலு வ லர் என எச் ச ரிக்கை விடுத் துள் ளார்.
தர் ம புரி மாவட்டத் தில் பாப் பா ரப் பட்டி, முத் து க வுண் டன் கொட்டாய், மொரப் பூர், முக் கல் நா யக் கன் பட்டி உள் ளிட்ட பகு தி களில் 250 கரும்பு கிர சர் களில் வெல் லம் தயா ரிக் கப் பட்டு வரு கி றது. நேற்று உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் தினேஷ், முத் துக் க வுண் டன் கொட்டாய் பகு தி களில் உள்ள கரும்பு கிர சர் களில் திடீர் சோதனை செய் தார்.
வெல் லம் தயா ரிக் கும் உரி மை யா ளர் களி டம் காஸ் டிக் சோடா, ஹைட் ர ஜன் பராக் சைடு, பாஸ் ப ரஸ் போன்ற வேதி பொருட் களை கலக் கக் கூ டாது. இயற் கை யான முறை யில் சுண் ணாம்பு கலந்து வெல் லம் தயா ரிக்க வேண் டும்.
இவ் வாறு தயா ரிக் கப் ப டும் வெல் லத் தில் இரும்பு சத்து, கால் சி யம் சத்து அதி க மாக இருக் கும். வேதி பொருட் களை வெல் லத் தில் கலந் தால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என கிர சர் உரி மை யா ளர் களி டம் எச் ச ரித் தார். முத் துக் க வுண் டன் கொட்டாய் பகு தி களில் உள்ள 30 கிர சர் களில் சோதனை நடத் தி னார்.

No comments:

Post a Comment