மதுரை, அக். 31:
தீபா வ ளியை முன் னிட்டு ஒட்டல் களில் தரம் இல் லாத உணவு மற் றும் பல கா ரங் கள் தயா ரித் தால் கடு மை யான நட வ டிக்கை எடுக் கப் ப டும் என உணவு பாது காப்பு அதி காரி சுகுணா எச் ச ரித் துள் ளார்.
மதுரை நக ரில் உணவு பாது காப்பு அதி காரி சுகுணா தலை மை யில் அதி கா ரி கள் பெரி யார் பஸ்ஸ் டாண்ட் துவங்கி ரயில்வே ஸ்டே ஷன் முன் ப குதி வரை உள்ள 27 ஒட்டல் கள் மற் றும் சாலை யின் இரு புறங் களில் உள்ள கடை களை திடீ ரென சோதனை செய் த னர். இதில் ஓட்டல் களில் உணவு வகைள், குழம்பு வகை கள், சமை யல் பொருட் கள் மற் றும் இடத் தின் தூய்மை என பல் வேறு சோத னை களை நடத் தப் பட்டன.
இதில் 3 ஓட்டல் களின் தயா ரிப் பில் தூய்மை இல் லா தது கண் ட றி யப் பட்டு, அவர் களுக்கு நோட்டீஸ் வழங் கப் பட்டது. மேலும் தடை செய் யப் பட்ட புகை யிலை, பான் பா ரக் என 5 ஆயி ரம் மதிப் புள்ள பொருட் கள் பறி மு தல் செய் யப் பட்டன.
இது கு றித்து உணவு பாது காப்பு அலு வ லர் டாக் டர் சுகுணா கூறு கை யில், ‘‘மதுரை நக ரில் ஒட்டல் கள் மற் றும் கடை களை அவ் வப் போது சோத னை யிட்டு வரு கி றோம். பாது காப்பு இல் லாத முறை யி லும், தூய் மை யில் லாத ஒட்டல் க ளை யும் கண்ா ணித்து நோட்டீஸ் கொடுத்து வரு கி றோம். அதன் பின் ன ரும் சீர் செய் ய வில்லை எனில் சீல் வைக் க வும் கலெக் ட ருக்கு பரிந் து ரைக் கப் ப டும்.
தீபா வ ளிக்கு இன் னும் 10 நாட் கள் உள்ள நிலை யில் பல கா ரங் கள் கடை யில் பழைய எண் ணெய் வகை களை வைத்து தயார் செய்து வரு வ தாக புகார் கள் எழுந் துள் ளன. அந்த கடை களை சோத னை யிட்டு நட வ டிக்கை எடுக் கப் பட்டுள் ளது. மேலும் சில கடை களுக்கு எச் ச ரிக்கை விடப் பட்டுள் ளது. கலர் கல ராக பொடி களை தூவி பல க ரங் களை தயார் செய் யக் கூ டாது.
இதே போல், முறை யின்றி உண வு கள் தயார் செய் தலோ, பழைய பொருட் களை வைத்து விற் பனை செய் தாலோ ‘98423-03625’ என்ற எண் ணில் பொது மக் கள் புகார் தெரி விக் க லாம் ’’ என் றார். மதுரை ரயில்வே ஸ்டே ஷன் பகு தி யில் உள்ள ஓட்டலில் உணவு பது காப்பு அலு வ லர் சுகுணா ஆய்வு செய் தார்.

No comments:
Post a Comment