வேலூர், அக்.10:
வேலூர் அரசு மருத் துக் கல் லூரி விடு தி யில் இரவு உணவு சாப் பிட்ட 92 நர் சிங் மாண வி களுக்கு திடீர் வாந்தி, மயக் கம் ஏற் பட்டு மருத் து வ ம னை யில் அனு ம திக் கப் பட்ட சம் ப வம் அங்கு பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.
வேலூர் அரசு மருத் து வக் கல் லூரி நர் சிங் கல் லூ ரி யில் டிப் ளமோ இன் நர் சிங் பட்டய படிப் பில் 240 பேர் அங் குள்ள விடு தி யில் தங்கி படித்து வரு கின் ற னர். கடந்த சில நாட் க ளாக வேலூர் மாந க ராட்சி பகு தி யில் வேலூர் அரசு மருத் து வக் கல் லூரி நர் சிங் கல் லூரி மாண வி கள் டெங்கு விழிப் பு ணர்வு மற் றும் தடுப்பு நட வ டிக் கை யில் ஈடு பட்டு வரு கின் ற னர். இதற் காக காலை யில் சென்று மாலை யில் அவர் கள் கல் லூரி விடு திக்கு திரும் பு கின் ற னர்.
இந் நி லை யில் நேற்று முன் தி னம் வேலூர் சல வன் பேட்டை மற் றும் சுற் றுப் புற பகு தி களில் வேலூர் அரசு மருத் து வக் கல் லூரி மாண வி கள் 50க்கும் மேற் பட்டோர் டெங்கு விழிப் பு ணர்வு மற் றும் தடுப் புப் ப ணி யில் ஈடு பட்ட னர். அவர் களுக்கு பக லில் தக் காளி சாதம் பொட்ட லம் வழங் கப் பட்டது. பணி முடிந்த நிலை யில் மாண வி கள் அனை வ ரும் மாலை 6 மணி ய ள வில் விடு திக்கு திரும் பி னர். அப் போது இரவு உண வாக ரசம் சாதம் வழங் கப் பட்டது. நேற்று அதி காலை 2 மணி ய ள வில் மாண வி கள் அனை வ ருக் கும் திடீ ரென தலை சுற் றல், வாந்தி மற் றும் வயிற் றுப் போக்கு ஏற் பட்டது.
தக வல் அறிந்த டீன் செல் வ ரா ஜன், கண் கா ணிப் பா ளர் சவுந் த ர ரா ஜன் மற் றும் டாக் டர் கள் விரைந்து சென்று மாண வி களை உட ன டி யாக அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வ மனை அவ சர சிகிச்சை பிரி வில் அனு ம தித்து உரிய சிகிச்சை அளிக்க உத் த ர விட்ட னர். இதை ய டுத்து 92 மாண வி களும் அவ சர சிகிச்சை பிரி வில் அனு ம திக் கப் பட்டு சிகிச்சை அளிக் கப் பட்டது. இவர் களில் 42 பேர் சிகிச்சை முடிந்து விடு திக்கு திரும் பி னர். 50 பேர் தொடர் சிகிச்சை பெற்று வரு கின் ற னர்.
இதற் கி டை யில் மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் செந் தில் கு மார் வேலூர் அரசு மருத் து வக் கல் லூரி விடு தியில் சாப் பிட்ட உண வின் மாதி ரி களை எடுத்து சோத னைக் காக சென்னை கிண்டி ஆய் வ கத் துக்கு அனுப்பி வைத் தார். இந் நி லை யில், தக வல் அறிந்து அணைக் கட்டு எம் எல்ஏ கலை ய ரசு வேலூர் அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னைக்கு விரைந்து வந்து சிகிச்சை பெற்று வரும் மாண வி களை சந் தித்து விவ ரம் கேட்ட றிந் த து டன், அவர் களுக்கு அளிக் கப் ப டும் சிகிச்சை விவ ரங் க ளை யும் கேட்ட றிந் தார். தொடர்ந்து விடுதி சமை யல் அறை, விடுதி தண் ணீர் தொட்டி, கழி வ றை கள் என அனைத் தை யும் ஆய்வு செய் தார். அப் போது தண் ணீர் தொட்டி திறந்து இருந் தது கண்டு அதை உட ன டி யாக மூட உத் த ர விட்டார். பின் னர் அவர் கூறி ய தா வது:
டெங்கு தடுப் புப் ப ணிக் காக சென் ற போது மாண வி கள் அங்கு தக் காளி சாதம் சாப் பிட்டுள் ள னர். இர வில் விடு தி யில் வழங் கிய உணவை சாப் பிட்டுள் ள னர். நள் ளி ர வில் 12 மணி தொடங்கி 2 மணிக் குள் மாண வி களுக்கு அடுத் த டுத்து வாந்தி, மயக் கம், வயிற் றுப் போக்கு, தலை வலி ஏற் பட்டு, இங்கு அனு ம திக் கப் பட்டு சிகிச்சை பெற்று வரு கின் ற னர். 42 பேர் சிகிச்சை முடிந்து திரும்பி விட்ட னர்.
அவர் களும் விரை வில் டிஸ் சார்ஜ் செய் யப் ப டு வார் கள். கவ லைப் பட ஒன் றும் இல்லை. நான் ஆய்வு செய் த தில் தண் ணீர் தொட்டி மட்டும் திறந்து இருந் தது. அவற்றை மூட உத் த ர விட்டுள் ளேன். வரும் 15ம் தேதி அப் துல் க லாம் பிறந்த நாள் அன்று வேலூர் ரோட்டரி சங் கங் கள், கிரீ னரி பவுண் டே ஷன் ஆகி ய வற் று டன் இணைந்து வேலூர் அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வ மனை வளா கத் தில் ஒருங் கி ணைந்த துப் பு ரவு பணி நடை பெ று கி றது.
இவ் வாறு அவர் கூறி னார்.
டெங்கு விழிப் பு ணர்வு பணிக்கு சென்ற வேலூர் அரசு மருத் து வக் கல் லூரி நர் சிங் பள்ளி மாண வி கள் வாந்தி, வயிற் றுப் போக் கால் பாதிக் கப் பட்ட சம் ப வம் பெரும் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது. நேற்று இரவு கலெக்டர் நந்தகோபால் மாணவிகளை சென்று நேரில் பார்த்து சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தார்.
No comments:
Post a Comment