ஓசூர், அக்.10:
ஓசூ ரில். ரூ.30 ஆயி ரம் மதிப் பி லான கலப் பட டீத் தூள் பறி மு தல் செய்து அழிக் கப் பட்டது.
கிருஷ் ண கிரி மாவட்ட கலெக் டர் ராஜேஷ் உத் த ர வின் பே ரில், மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் டாக் டர் கலை வாணி தலை மை யில் வட்டார உணவு பாது காப்பு அலு வ லர் கள் துள சி ரா மன், சுவா மி நா தன், சிவச் சந் தி ரன், இளங் கோ வன், லிங் க வேல், சுந் த ர மூர்த்தி, ஸ்டா லின், ராஜ ரத் தி னம் கொண்ட குழு வி னர் ஓசூர் நக ராட்சி மற் றும் பாக லூர் கடை களில் நேற்று திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
இதில், பெங் க ளூ ரில் இருந்து இறக் கு மதி செய் யப் பட்ட டீத் தூள் களில் கலப் ப டம் செய் யப் பட்டி ருந் தது தெரிய வந் தது. இதை ய டுத்து, ரூ.30 ஆயி ரம் மதிப் பி லான கலப் பட டீத் தூள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட்டது. மேலும், ரூ.35 ஆயி ரம் மதிப் பில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் க ளான கைப் பற் றப் பட்டு அழிக் கப் பட்டது. இது தொ டர் பாக சம் பந் தப் பட்ட கடை களுக்கு எச் ச ரிக்கை நோட்டீஸ் வழங் கப் பட்டது.
ஓசூர் நக ரில் ரூ.30 ஆயி ரம் மதிப் பி லான கலப் பட டீத் தூள் மற் றும் புகை யிலை பொருட் களை உணவு பாது காப்பு அலு வ லர் கள் கைப் பற்றி அழித் த னர்.
No comments:
Post a Comment