சேலம், ெசப்.17:
சேலம் பெரி யார் பல் க லைக் க ழ கத் தின் பட்ட ம ளிப்பு விழா வில், விஐ பிக் களுக்கு வழங் கப் பட்ட மதிய உண வில் புழுக் கள் இருந் தது அதிர்ச் சியை ஏற் ப டுத் தி யுள் ளது.
சேலம் பெரி யார் பல் க லைக் க ழ கத் தின் 15வது பட்ட ம ளிப்பு விழா நேற்று நடந் தது. இதில் ஆளு நர் ரோசைய்யா கலந்து கொண்டு மாணவ, மாண வி களுக்கு பட்டங் கள் மற் றும் தங் கப் ப தக் கத்தை வழக் கி னார். விழா வில் பல் க லைக் க ழக ஆட் சிக் குழு மற் றும் ஆட்சி பேரவை உறுப் பி னர் கள், பேரா சி ரி யர் கள், மாணவ, மாண வி கள் என ஏரா ள மா னோர் கலந்து கொண் ட னர். விழா வில் கலந்து கொண் ட வர் களுக்கு, பட்ட ம ளிப்பு நிகழ்ச்சி முடிந் த தும், பல் க லைக் க ழக தேர் வா ணைய வளா கத் தில், விஐ பிக் கள் உள் பட கலந்து கொண்ட அனை வ ருக் கும் மதிய உணவு பரி மா றப் பட்டது. அப் போது விஐ பிக் களுக்கு வழங் கிய சாம் பா ரில் புழுக் கள் நெளிந்து கொண் டி ருந் தது. இதை கண்ட விஐபி ஒரு வர், சாப் பி டு வதை நிறுத்தி விட்டு, இதைப் பற்றி வெளியே எது வும் கூறா மல் கமுக் க மாக எழுந்து சென்று விட்டார். சிறிது நேரத் தில் பத் தி ரி கை யா ளர் ஒரு வ ருக்கு ஊற் றப் பட்ட சாம் பா ரி லும் புழு இருந் தது. இதை கண்டு அதிர்ச் சி ய டைந்த அவர், தன் னு டன் உண வ ருந் திக் கொண் டி ருந்த சக பத் தி ரி கை யா ளர் களி டம் கூறி ய தால், அவர் களும் திகைப் ப டைந் த னர்.
உண வில் புழுக் கள் இருந் தது குறித்து விழா ஏற் பாட்டு குழு வி டம் கேட்ட போது, ‘விழா வில் கலந்து கொண்ட அனை வ ருக் கும் வழங் கப் பட்ட மதிய உணவு, சேலத் தில் உள்ள ஒரு பிர பல ஓட்ட லில் இருந்து வர வ ழைக் கப் பட்டது. சாம் பா ரில் சேர்க் கப் பட்ட கத் த ரிக் கா யில் இருந்து இந்த புழுக் கள் வந் தி ருக் க லாம். இது கு றித்து சம் பந் தப் பட்ட ஓட்டல் நிர் வா கத் தி டம் விசா ரிக் க வுள் ளோம்’ என் ற னர். பெரி யார் பல் க லைக் க ழக விழா வில் விஐ பிக் களுக்கு புழு விழுந்த உணவு வழங் கப் பட்ட சம் ப வம் சேலத் தில் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.
No comments:
Post a Comment