Sep 17, 2015

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் திறந்த வெளியில் பலகாரங்கள் மெத்தன போக்கில் சுகாதாரத்துறை


திண் டுக் கல், செப்.17:
திண் டுக் கல் பஸ் நிலை யத் தில் திறந்த வெளி யில் விற் கப் ப டும் சுகா தார மற்ற பல கா ரங் க ளால் நோய் கள் பரவி வரு வ தா க வும், நட வ டிக்கை எடுப் ப தில் சுகா தா ரத் துறை மெத் த ன மாக செயல் ப டு வ தாக சமூக ஆர் வ லர் கள் புகார் தெரி விக் கின் ற னர்.
திண் டுக் கல் பஸ் நிலை யம் மதுரை, திருப் பூர், திருச்சி உள் ளிட்ட பெரிய வர்த் தக நக ரங் களை இணைக் கும் பால மாக உள் ளது. தின மும் ஆயி ரக் க ணக் கான பய னி கள் வந்து செல் கின் ற னர்.
சொந்த தேவை களுக் கா வும், வர்த் தக ரீதி யா க வும் மாவட்டத் தின் பல் வேறு பகு தி களி லி ருந்து மக் கள் வரு கின் ற னர். சிறு மலை, ஆட லூர், பன் றி மலை உள் ளிட்ட மலைக் கி ரா மத்தை சேர்ந் த வர் களும் திண் டுக் கல் பஸ் நிலை யத் திற்கு அதி கம் வந்து செல் கின் ற னர்.
இங்கு பழங் கள் முதல் பல கா ரம் வரை திறந்த வெளி யில் சுகா த ர மற்ற நிலை யில் விற் பனை செய் யப் ப டு கி றது. நத் தம், காரைக் குடி, வத் த ல குண்டு, மதுரை பஸ் கள் நிறுத் தம் பகு தி களில் பல கா ரக் கடை கள் அதி க மாக உள் ளன.
நீண்ட நாட் க ளான பல கா ரங் கள், பழைய எண் ணையை பயன் ப டுத்தி செய் யப் ப டும் உணவு பொருட் கள் மனி த னுக்கு உபா தை களை ஏற் ப டுத் தும். இந்த வகை யான உணவு வகை கள் பஸ் நிலை யத் தில் தார ள மாக கிடைக் கி றது.
நாள் பட்ட இனிப்பு வகை கள், பழைய எண் ணை யில செய்ப் பட்ட பல கா ரங் கள், அழு கும் நிலை யில் உள்ள பழங் கள் இவை கள் மலிவு விலை யில் கிடைப் ப தால் அதி க மாக கிரா மத்து மக் கள் வாங் கிச் செல் கின் ற னர்.
இதனை சாப் பி டு ப வர் கள் உபா தை யால் பாதிக் கப் ப டு கின் ற னர். சிலர் ஒவ் வாமை ஏற் பட்டு பெரி தும் சிர மப் பட்டு மருத் து வத் திற்கு செலவு செய்து வரு கின் ற னர்.
இதனை கண் கா ணிக்க வேண் டிய மாந க ராட்சி சுகா த ராத் துறை மெத் த ன மாக செயல் பட்டு வரு கின் ற னர். திறந் த வெளி பல கா ரக் கடை கள் மீது நட வ டிக்கை எடுத்து பாது காப் பாக சுகா தா ர மான முறை யில் உணவு திண் பண் டங் களை விற்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று சமூக ஆர் வ லர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

No comments:

Post a Comment